Menu
Your Cart

2022 Release

சிதறா கவனக் குவிப்பு: குறைவாக வேலை செய்யது அதிகமானவற்றைப் சாதிப்பது எப்படி | Hyperfocus
-5 %
உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான நேரம் வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தி..
₹333 ₹350
சிதைமுகம்
-5 %
தனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும், நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிற..
₹124 ₹130
சித்தார்த்தன்
-5 %
நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன். இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது. கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ..
₹143 ₹150
சித்தார்த்தன் எனும் அவன்
-5 %
இது வேறொரு மொழி. இது வேறொரு வானம். இது வேறொரு போதி. இது வேறொரு சித்தார்த்தன். புத்தனாவதற்கு முன்பான சித்தார்த்தன். இப்படியாக கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் தீபிகா சுரேஷ். முன் படைப்புகளிலிருந்து ஒரு பாய்ச்சல் உணர முடிகிறது. அந்த நீட்சியில் வார்த்தை வனம் முழுக்கக் கும்மாளமாகச் சுற்றி வருகிறார..
₹190 ₹200
சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்
-5 % Out Of Stock
சொற்களில் அழகானவை, அசிங்கமானவை என்று பேதம் கொள்ள முடியுமா? மக்களும் அவர்தம் நிலமும் கொண்டிருக்கிற தனித்துவம் அதில்தானே இருக்கிறது என்கிற மீரான் மைதீன், எளியவர்களின் மொழியையும், அதிகாரத்தின் மொழியையும் மறைப்பின்றி எழுதியிருக்கிறார்...
₹114 ₹120
சிந்து நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும்
-5 %
சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு ஏறத்தாழ 98ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தற்காலத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிகத்தைப் படைத்தவர்கள் யார்? அம்மக்கள் பேசிய மொழி எது? சிந்துவெளிக் குறியீடுகள் சொல்லும் செய்தி என்ன? என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்குரிய விடைகளைத் தேடுவதில் ..
₹171 ₹180
சினிமாத்துவம்: காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்
-5 %
தமிழில் திரைப்படம் என்ற சினிமா (இதனை தமிழில் ‘திரையாக்கம்’ என்ற சொ்ல்லால் குறிக்கலாம்) குறித்து ஒரு வெளிப்படையான ஒவ்வாமையும் உள்ளார்ந்த ஒரு பெருவிருப்பும் உள்ளது என்பதை தமிழ் சினிமா குறித்த சமூகவியல் விளக்குவதாக உள்ளது. இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பைக்கொண்ட பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட ஒரு ஒன்றி..
₹323 ₹340
Showing 673 to 684 of 1493 (125 Pages)