Menu
Your Cart

2022 Release

செந்நூல்
-5 % Out Of Stock
எண் நூலில் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள் அமைவு பற்றி விளக்கப்பட்டிருந்தது. தனி எனும் கருத்தமைவே ஒன்று எனும் எண்ணென அமைந்து, அவ்வொன்று முடுக்கம் எனும் இயல்புடன் அமைகிறது. இவ்வாறாக ஒன்று முதல் எட்டு வரையிலான எண்களே அவ்வதற்குரிய இயல்புகளுடன் படியெடுத்து வடிவங்களாக விரிகின்றன. அணுவும் அண்டமும் இவ்வெ..
₹114 ₹120
சென்னை மதுரை சியாட்டில்
-5 %
தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமூகநீதி அரசியல் முன்னுதாரணங்கள் தனித்த அடையாளங்களுடன் இந்நூலில் பேசப்படுகிறது. படுத்துக் கொண்டே ஜெய்ப்பேன் என்ற – காமராஜர் எனும் மாபெரும் ஆளுமை தோற்கடிக்கப்படுவதும், அண்ணாதுரை – அண்ணா எனும் குடும்ப உறவாக எழுச்சி பெறுவதன் அரசியல் நுட்பமும் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன..
₹209 ₹220
செருந்தி
-5 %
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
செல்லும் பாதையில் (பாகம் 2)
-5 %
வாழ்வென்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் அளிக்க இயலாது. வாழ்வை பற்றிய விளக்கங்களும் கருத்துகளும் கண்ணோட்டங்களும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடக்கூடியது. சிலருக்கு வாழ்வென்றால் தேடல், சிலருக்கு வாழ்வென்றால் மகிழ்ச்சி, சிலருக்கு வாழ்வென்றால் போராட்டம், சிலருக்கு வாழ்வென்றால் சொர்க்கம், சிலர..
₹238 ₹250
Showing 721 to 732 of 1493 (125 Pages)