Menu
Your Cart

2022 Release

ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும் ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும்
-5 %
ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு அவரின் இறப்பு சார்ந்த விசாரணையை முழுமையாக சார்பற்று அணுகுகிறது இந்நூல். இந்நூலின் ஆகச்சிறந்த ஆச்சரியம் என்னவென்றால், நம் கண்முன், மிக சமீபமாக இறந்த ஒரு நாட்டின் முதல்வரின் மறைவுக்குப் பின்பு இவ்வளவு மர்மங்களும், விசாரணைகளும் இருக்கிறதே என்பதே...
₹333 ₹350
ஜோல்னா பை
-5 %
தமிழ் இலக்கியச் சூழலில் நட்புப்'பாராட்டல்' தாண்டி நேர்மையாக விமர்சனம் எழுதுவது என்பது ஒருவிதத்தில் தற்கொலை. அதை மீறி பிடிவாதத்தின் அதிருசியுடன் எழுதப்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகளிவை. ரசனையும் தர்க்கமும் பரஸ்பரம் சமன் செய்து, ஒப்பீடுகளும், பொதுமைப்படுத்தல்களும் நிறைந்து படைப்பாளியின் குறுக்குவெட்..
₹152 ₹160
ஞானக்கூத்தன்
-5 %
இந்திரஜித்தின் ‘ஞானக்கூத்தன்’ நாவல் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கப்பூருக்கு பிழைப்பிற்காகச் சென்ற ஓர் இளைஞனின் கதையைப் பேசுகிறது. வீட்டைவிட்டு ஓடிப்போகிற, ஒருபோதும் வீடு திரும்ப முடியாத ஒரு மகனின் கதையைப் பேசுகிறது. சிங்கப்பூர்- மலேசிய நாடுகளில் பிழைப்பைத்தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்வின் ஒரு குறுக்..
₹143 ₹150
ஞானி
-5 %
மார்க்சிய சிந்தனையாளரான மறைந்த ஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகள் இவை. ஜெயமோகன் எப்போதும் ஞானியை தன் ஆசிரியர் என குறிப்பிட்டு வந்தவர். ஞானியும் அவ்வண்ணமே ஜெயமோகனைத் தன் மாணவன் என்றே குறிப்பிட்டுவந்தார்...
₹285 ₹300
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
-5 %
Publisher: Dravidian Stock
பசு மாமிசம் சாப்பிட்டால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால், இந்துக்கள் யாருமே எப்பொழுதுமே பசு மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது உண்மைதானா? இல்லை, ஜாதி இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்ட காலம் உண்டு. அதற்குப் பின்னர் எப்பொழுது இந்தப் பழக்கத்தை விட்டு விட்டனர்? பிராமணர் எப்பொழுது புலால் உண்ணாதவர்களானார்க..
₹143 ₹150
டான்டூனின் கேமரா
-5 %
ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா..
₹143 ₹150
டால்ஸ்டாயின் மூன்று கண்கள் டால்ஸ்டாயின் மூன்று கண்கள்
-5 %
டால்ஸ்டாய் மனித வாழ்வை மூன்று நியதிகளில் பொருத்துகிறார். ஒன்று உடல் ரீதியானது இரண்டாவது உலகியல் சார்ந்தது. இவ்விரண்டு நியதிகளும் மனிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இவையல்லாது பொதுநியதிகளுக்கு உட்படாத சிறப்பு வாய்ப்பு மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பௌதிக விதிகளுக்கு அப்பாற்பட்ட அ..
₹95 ₹100
டிப் டிப் டிப்
-5 %
டிப் டிப் டிப் ~ கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்: “தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்..
₹143 ₹150
Showing 757 to 768 of 1493 (125 Pages)