Menu
Your Cart

2022 Release

தனியா இத படிக்காதிங்க....
-5 %
பயம் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று. பயத்தினை உணராதவர்கள் எவரும் இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது பயம்கொள்பவர்களாக இருக்கிறோம். அமானுஷ்யம் அதில் ஒரு வகை...
₹94 ₹99
தன்னைக் கடத்தல்
-5 %
“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்...
₹162 ₹170
தப்பரும்பு
-5 %
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும் பலவீனமும். ‘இத்தொகுப்பின் கவிதைகள், பூக்களின் எல்லாப் பருவ..
₹143 ₹150
தமிழகக் கோட்டைகள்
-5 %
மானுட வரலாற்றில் அங்கங்கே சிதறியிருந்த இனக்குழுக்களை ஒன்று திரட்டி, குடிமக்களாக்கி அவர்களை ஆட்சி செய்கிற அரசு என்கிற அமைப்பு உருவான தருணத்திலேயே கோட்டை என்னும் கருத்தாக்கம் உருவாகி விட்டது. ஒருபுறத்தில் கோட்டை அரண்மனைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இன்னொரு புறத்தில் மற்ற அரசுகளின் மதிப்ப..
₹228 ₹240
தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும் தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்
-5 %
இந்நூலானது தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சாதியத்தின் தோற்றம். வளர்ச்சி. வரலாறு. மிக முக்கியமாக சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது. சங்ககாலம் தொடங்கி களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விசயநகர பேரரசுக் காலம், ஐரோப்பியர் காலம், அயலவர் வருகைய..
₹143 ₹150
Showing 781 to 792 of 1493 (125 Pages)