Menu
Your Cart

2022 Release

தலித் அரசியல் (நாற்பது ஆண்டுகால நோக்கும் போக்கும்)
-5 %
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாகியிருந்த மாற்றுப் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களில் ஒன்று அடையாள அரசியல். இனி அரசியல் என்பது பண்பாட்டின் அடிப்படையில்தான் அமையும் என சாமுவேல் ஹட்டிங்டன் போன..
₹470 ₹495
தலித்துகள் பெண்கள் தமிழர்கள் தலித்துகள் பெண்கள் தமிழர்கள்
-5 %
'சமத்துவமின்மையைத் தன் அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இந்தியச் சாதி முறை ஒரு குழுவிற்கான - ஒரு பகுதிக்கான -நலத்தை மட்டும் மையமிட்டு வடிவமைக்கப்பட்ட சதியாக இருக்கிறது. இதனால் பெரும் பயனடையும் இந்தக் குழு, நீட்ஷே சொன்னதுபோல 'குறிக்கோளை அடைக; அடைந்ததை நிரந்தரமாக்குக ‘ - என்ற அணுகுமுறையைக் கையாண்டு நிரந்தரமாக..
₹404 ₹425
தலைப்பில்லாதவை
-5 %
யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான ‘மணற்கேணி' 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த நூலாக மணற்கேணியைக் குறிப்பிடலாம். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளிவரும் இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பான ‘தலைப்பில்ல..
₹561 ₹590
தலைமுறைக்கு தீ வைத்தவர்கள்
-5 %
துயரம் விரிந்து பரந்தடர்ந்து கிடக்கும் ஓர் நிலத்திலிருந்து தொடர்ந்து எழுகிற எண்ணற்ற கவிதை குரல்களில் இன்னொன்றாக றஹீமாவின் குரல் ஒலிக்க துவங்கியிருக்கிறது. கவிதை தனக்கென எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை,கட்டளைகளையும் வழங்குவதில்லை.இந்த ஒற்றை வரம் தரும் நம்பிக்கை பலதரப்பட்ட கவிதை குரல்களுக்..
₹133 ₹140
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
-5 %
இந்த உலகத்தில் உள்ள ஒரு பொதுவான நோய் எது என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், ‘தலைவலி’. * தலைவலி ஏன் வருகிறது? * எல்லாத் தலைவலிகளும் ஒன்றுதானா? * தலைவலி வந்தால் தானாகவே சரியாகப் போய்விடும் என்று விட்டுவிடலாமா? * ‘கை வைத்தியத்துக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ என்று சுக்கை அரைத்துப் போட்டால் போதுமா?..
₹124 ₹130
தாமிராவின் சிறுகதைகள்
-5 % Out Of Stock
"சப்பரம் தூக்குகிறவன் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவதில்லை" "காடுகளை உல்லாசபுரியாக மாற்ற நினைத்ததுதான் மனிதன் செய்த மாபெரும் தவறு" "நம் மூதாதையர்கள் பட்டாடை உடுத்தினார்கள் என்கிற உண்மை நம் அம்மணத்தை மறைக்காது". "புலம்பெயர்வது விலங்குகள் அல்ல. பசியும், தாகமும்". "உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயு..
₹428 ₹450
தாய் | Mother தாய் | Mother
-5 %
சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைக் தீட்டியிருக்கிறார்...
₹475 ₹500
தாய்ப்பால் எனும் ஜீவநதி
-5 %
இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின..
₹114 ₹120
Showing 829 to 840 of 1493 (125 Pages)