Menu
Your Cart

2022 Release

தொழிலாளர் குடும்பம் தொழிலாளர் குடும்பம்
-5 %
தொழிலாளி வர்க்க பண்பாடு என ஒன்று தனித்துவமாய் இருக்கின்றது. அந்த பண்பாட்டுப் புள்ளிகள் துல்லியமாக வரையறுத்து நிறுத்தப்படவில்லை. அந்தக் கடமை நிறைவேற்றப்பட வேண்டி, இடதுசாரிய அறிஞர்களை நோக்கி ஏங்கி நிற்கிறது. தொழிலாளி வர்க்க பண்பாட்டை விளக்கும் கலை இலக்கிய படைப்புகள் மிக அரிதே. அவ்வகையைச் சார்ந்தது இந்..
₹333 ₹350
தோழமை என்றொரு பெயர்
-5 %
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம், ஆயிரங்காலத்த..
₹143 ₹150
தோழர்
-5 %
உரையாடல்கள் வழியாக காலங்களின் கதை பேசப்படுகிறது. வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களின் கண்ணீரைத் துடைக்க எங்கிருந்தோ வந்த ஒரு பெண் துயரம் மிகுந்த வாழ்வின் அர்த்தங்களை அறிந்து கொள்கிறாள். புதிய உலகத்தை படைக்க வேண்டும் என்னும் துடிப்பு நமது நாடியில் பற்றிக் கொள்கிறது. அது தோழர் என்னும் சொல்லாய் வெளியெ..
₹238 ₹250
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள்
-5 %
மேல்நாட்டு இலக்கிய வடிவமான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்தவர் ந. பிச்சமூர்த்தி என்ற க.நா.சு.வின் கூற்று முற்றிலும் உண்மை என்பது அவரது சிறுகதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியபோது உறுதியாகிறது. அதேபோல் தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படுபவரும் ந. பிச்சமூர்த்தியே ஆவார். சி.சு. செல்லப்பாவின்..
₹950 ₹1,000
நசீபு
-5 %
இப்போது பல தெருக்களின் கதைகளை தமிழ்ச்சமூகம் வாசிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் எழுதப்படாத தெருக்களின், மனிதர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்ணெழுத்து குறித்து நீண்ட காலமாகவே போதாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுசிலரே எழுத வந்துள்ளார்கள். பலரையும் எழுதவிடாமல் பத்திரமாக, பாதுகாப்போடு வ..
₹114 ₹120
Showing 913 to 924 of 1493 (125 Pages)