Menu
Your Cart

2022 Release

நடிப்புக் கலை
-5 %
’உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் அதன் நடிகர்கள்’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும் சொன்னார், நாம் ஒவ்வொரு கணமும் அந்த இலக்கிய மேதையின் கூற்றை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையே ஒரு நாடகமாகத்தான் இருக்கிறது; அதிலும் குறிப்பாக அபத்த நாடகமாக (Absurd Play) இருக்கிறது வாழ்க்கை. உலகப்பெரும் நடிப்பு..
₹52 ₹55
நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்
-5 %
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்தி..
₹190 ₹200
நட்பின் வாசல்: 'கருப்பு கருணா'வின் முகநூல் நிலைத்தகவல் குறிப்புகள்
-5 %
கடை நடந்து வரும் கடந்த 41 வருடமாக இதே தெருவில் சாமிகள் ஊர்வலம் போகின்றன. தீப நாட்களில் பத்து நாளும் காலையும் மாலையும் உற்சவ மூர்த்திகள் இந்த வழியில் தான் போகிறார்கள். புகழ்மிக்க திருவூடல் உற்சவமே இந்த கடையின் அருகே தான் நடக்கிறது. ஒருநாளும் கடவுள் கோவிச்சுக்கிட்டதே இல்லை. எல்லாம் அதனதன் போக்கில் அமை..
₹342 ₹360
நதிக்கரை அரசியல்
-5 %
மக்கள் மனதிலிருந்து அகற்ற முடியாது. அரசியல், தத்துவம், போராட்டம் போன்ற பல அம்சங்கள் குறித்து கூட்டங்களில் பேசுகிறோம். பேசுவது எளிது. அவைகளை கட்டுரைகளாக எழுதுகிற பொழுது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது . கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிற போது ஒருவரின் சிந்தனை மேலும் செழுமைப்படுகிறது. இந்த முறையில்..
₹124 ₹130
நத்தையின் பாதை
-5 %
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலை..
₹95 ₹100
நம்பிக்கையின் மாயாஜாலம் | Magic of Believing நம்பிக்கையின் மாயாஜாலம் | Magic of Believing
-5 %
உங்கள் மனத்தின் அதிசய சக்தியைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான கையேடு! கடந்த 70 ஆண்டுகளில் பத்து இலட்சம் பிரதிகள் விற்றுள்ள நூல்! கிளாடு எம். பிரிஸ்டல் எண்ணங்களின் இயல்பு மற்றும் ஆழ்மனத்தின் ஆற்றல் குறித்துச் சொந்தமாக ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டு இந்நூலை எழுதியுள்ளார். ஒருமித்தக் கவனக்குவிப்புடன்கூடிய சிந்த..
₹238 ₹250
நரகத்தின் உப்புக்காற்று
-5 %
‘எனக்குத் தொழில் கவிதை’ என்றான் பாரதி. தவறான இடத்தில் தவறான காலத்தில் பிறந்துவிட்டேன் என்றான் ஆத்மாநாம். ஒரு வகையில் மனிதன் என்கிற அர்த்தம் முடிந்துவிட்டது. அதை எப்படியெல்லாம் விளக்க முடியும் என்கிற இடத்தில்தான் அய்யப்ப மாதவனின் கவிதைகள் புழங்குகின்றன. கவிதையும் வாழ்வுமாய் நீண்ட காலம் இயங்கி வந்திரு..
₹143 ₹150
நறுவீ
-4 %
ஒரு கவிதையைப் படித்த பிறகு அதில் எழுதியவனைத் தேடாதீர்கள் அது கண்ணாடிக்கு முன் நின்று அதைச் செய்தவனைத் தேடுவது போன்றது..
₹86 ₹90
Showing 925 to 936 of 1493 (125 Pages)