Menu
Your Cart

2022 Release

நான் இந்துவல்ல நீங்கள்...? நான் இந்துவல்ல நீங்கள்...?
-3 %
2002-இல் நடத்தப்பட்ட நேர¢காணலில் இந்து என்ற சொல் குறித்தும், இந்து மதம் என்ற பண்பாட்டு மாயை குறித்தும் தொ.பரமசிவன் வழங்கிய அர்த்தம் நிறைந்த விளக்கங்களின் சிறுவெளியீடே இந்நூல். இந்து மதம் என்ற போர்வையிலே இங்கு நிகழ்த்தப் பெறும் மத அடிப்படையிலான மறைமுகத் தன்மைகொண்ட மோசடிகளை இந்நூலில் அம்பலப்படுத்துகிற..
₹29 ₹30
நான் ஏன் இந்துப் பெண் அல்ல
-5 %
சாதி, பாலினம் ஆகியவை சார்ந்து இந்துத்துவத்தின் கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் உள்ள பிரச்சினைகளின் வேர்கள் இந்து மதத்தில் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இந்தியாவில் சாதி' என்னும் நூலை அம்பேத்கர் எழுதும்போது இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை. சாதியத்தின் வேர..
₹190 ₹200
நான் ஒரு அழிவு வேலைக்காரன்
-4 %
Publisher: Dravidian Stock
நம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றுயறிந்த ஒரு சிறு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமானாலும் நடுங்குகின்றோம். தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும்,ஸ்மிருதியும், புராணமும் வந்து தடைக் கல்லாய் நிறுத்திவிடுகின்றது. இவைகளையெல்லாம் கூட ஒரு விதத்தில் சமாளித்துவிடலாம். ஆனாலும் 'பெரிய..
₹48 ₹50
நான் ஒரு ரசிகன்
-5 %
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் வரிசையில் தனக்கெனத் தனியிடமும் தனித்திறனும் பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரையுலகை, தன் இனிமையான பாடல்களால் தாலாட்டியவர் எம்.எஸ்.வி. ஒருவரின் அனுபவம் பலருக்கும் சுவாரஸ்யமாகவும் பல புதிய வாழ்க்கைத் தத்துவங்களை உணர்த்துவதாகவும் அ..
₹190 ₹200
நான் கண்ட எழுத்தாளர்கள்
-5 %
புதுமைப்பித்தன், வ.ரா., தி.ஜ.ர., டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட நவீன எழுத்தாளர்கள், டி.கே.சி., கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, வெ.ப. சுப்பிரமணிய முதலியார் போன்ற பழந்தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளைப் பற்றி கு. அழகிரிசாமி எழுதிய நினைவுரைகள் இ..
₹261 ₹275
நான் கே.எஸ்.பேசறேன்
-5 %
கே.எஸ். என்று நண்பர்களால் அறியப்படும் டாக்டர் கே. சுப்பிரமணியன் எழுதியுள்ள தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் தலா ஆறு உள்ளன, அவருடைய நேர்காணல் ஒன்று (ஆங்கிலத்தில்), அவர் தமிழில் மொழிபெயர்த்த டாக்டர் மணி பௌமிக்-கின் புகழ்பெற்ற நூலான “கோட் நேம் காட்’ (கடவுளின் கையெழுத்து) நூலிலிருந்து இரு அத்தியாயங்கள், அவர..
₹333 ₹350
நான் தான் ஔரங்ஸேப்
-5 %
இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கி..
₹1,088 ₹1,145
நான் ரம்யாவாக இருக்கிறேன்
-5 %
‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் ..
₹190 ₹200
நான் லலிதா பேசுகிறேன்
-5 %
இந்தியச் சமூக அமைப்பில் குழந்தைகளின் வாழ்க்கைப் போக்கை நெடுங்காலமாகப் பாதித்த குழந்தைத் திருமண முறையினால் சிறு பிராயத்திலேயே விதவையான லலிதா என்ற பெண்ணின் வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. தன்னிலைக் கூற்றாக அமைந்த இப்படைப்பு சில முக்கிய வரலாற்றுப் பாத்திரங்களின் ஆளுமைச் சித்திரத்தையும் வரலாற்று நிக..
₹181 ₹190
நான்காவது கொலை
-5 %
திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்..
₹152 ₹160
நாம் ஏன் அடிமை ஆனோம்?
-5 %
தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே ‘நாம் ஏன் அடிமையானோம்?’ எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 2008, 2012, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பு..
₹190 ₹200
Showing 949 to 960 of 1493 (125 Pages)