Menu
Your Cart

2022 Release

நிழல், அம்மா
-5 %
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப்படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும்கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்தஒன்றைச் சுட..
₹143 ₹150
நீ உன்னை அறிந்தால்
-4 %
கார்ப்பரேட் உலகம் கவர்ச்சிகரமானது, பலருக்குத் திருப்புமுனையாக அமைவது, அவர்களுடைய குடும்பத்தின் சமூக நிலையை, பொருளாதார நிலையை முன்னேற்றிக் கை கொடுப்பது, திறமையை நம்பி முன்னேறினோம் என்கிற பெருமிதத்தை, தன்னம்பிக்கையை அளிப்பது. உண்மையில், இங்கு வெல்வதற்குத் திறமையுடன் இன்னும் பல விஷயங்களும் தேவைப்படுகின..
₹86 ₹90
நீ நான் கவிதை
-5 %
இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள், வார்த்தைகளால் வயலின் வாசிக்கின்றன. வியப்பூட்டும் விரல்களால் வீணை மீட்டுகின்றன. மிருதுவான உணர்வுகளால் மிருதங்கத்தை இழைய விடுகின்றன. சில இடங்களில் அன்பின் வேகத்தில் ஆதிப் பறையாய் அதிர்ந்து நம் இதயத் துடிப்பையும் இனிதாய் எகிற வைக்கின்றன. இந்தத் தொகுப்பின் பக்கங்களை..
₹95 ₹100
நீண்ட மழைக்காலம் நீண்ட மழைக்காலம்
-5 % Out Of Stock
ஜகன் எனக்கு உங்களை சுமார் 35 வருடத்திற்கு மேலாக தெரியும். கைபிடித்து நடக்க பழகிய காலத்தில், குடும்பத்தைத் தாண்டிய அடுத்த முதல் ஸ்னேகிதம் எனக்கு நீங்கள் தான். உதவியாளர் வேலை எத்தனை கடினம் என்று எனக்கு இன்று வரை பென்ச்மார்க்காக இருப்பது உங்களின் உழைப்பு. நாம் நிறைய தூரம் நடந்திருக்கிறோம் ஜகன். உங்களுக..
₹114 ₹120
நீதிக்கட்சி முன்னோடிகள்
-5 %
அண்ணா குறித்த மறுவாசிப்பு மற்றும் அவர்தம் கொள்கைகளை மீண்டும் புத்தாக்கம் செய்ய முயலும் பணியில் ஈடுபட்டு வரும் வேளையில்…அண்ணாவின் அரசியல் பணிக்கு உற்ற துணையாய் விளங்கி அவரின் கருத்துகளை ஏற்று நீதிக்கட்சி தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகம் என பலபட உழைத்த கருத்துக் கருவூலம் ஏ.எஸ்.வேணு அவர்களையும், அவரின..
₹238 ₹250
நீயாகப் படரும் முற்றம்
-5 %
ஷமீலாவின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கியமான அம்சம் அவர் கையாளும் இயற்கை பற்றிய படிமங்கள். அவருடைய ஓவியங்களிலும், புகைப்படங்களிலும் காணப்படும் இயற்கையின் அழகிய விம்பங்கள் அவருடைய கவிதைகளிலும் பரவலாக இடம்பெறுகின்றன. தன் உணர்வுகளையும் அனுபவங்களையும் இவற்றின் ஊடாகவே அவர் வெளிப்படுத்துகின்றார். கடலும்..
₹76 ₹80
நீர் வளர் ஆம்பல்
-5 %
அவித்த உருளைக் கிழங்கின் வாசனையுடன் பெய்யும் பெரு மழையிடம் ஒதுக்குப்புறமான எனது இருப்பிடத்தை நீ எப்படி அறிந்தாய் என உசாவும் இந்தக் கவிதைகள் தனது சின்னஞ்சிறு கைகளால் யாதொரு பேதமுமின்றி உலகத்தைத் தழுவிக்கொள்ளும் வாஞ்சை கொண்டவை. நிலத்தின் பண்பாட்டுத் தளங்களை அதிகாரத்துக்கெதிரான ஆடுகளமாக்கச் சித்தங் கொண..
₹114 ₹120
நீர்க்கோபுரம்: மேற்குத் தொடர்ச்சி மலை வல்லுநர் குழு ஆய்வறிக்கை
-5 %
இயற்கை அறிஞர் திரு.மாதவ் காட்கில் முன்னுரையிலிருந்து... 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மனிதத் தலையீடுகளால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகள், மக்களை மிகக் கடுமையாகத் தட்டி எழுப்பியுள்ளது. அதன்விளைவாக, மக்களுடைய மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல்வாதிகளைப் பதிலளித்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியுள..
₹333 ₹350
Showing 985 to 996 of 1493 (125 Pages)