Menu
Your Cart

2022 Release

புரட்சிகர மருத்துவர்கள்
-5 %
‘புரட்சிகர மருத்துவர்கள்’ வெனிசுலாவின் புதுமையான, ஊக்கமளிக்கும் ஒரு சமுதாய உடல்நலப் பராமரிப்புத் திட்டத்தின் நேரடித் தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் பெருவாரியான ஏழைகள் தாங்களாகவே செயல்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலப் பங்கேற்பிலிருந்தும் ஆழமான ஆய்விலி..
₹285 ₹300
புரட்சியில் இளைஞர்கள்
-5 %
இந்நூலைப் படிக்கும் போது உங்களுக்கு அறிமுகமாகும் மனிதர்கள் கற்பனைக் கதைகளின் பாத்திரங்கள் அல்ல. இவர்கள் புரட்சி லட்சியத்திற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், அதன் பொருட்டே வாழ்ந்தவர்கள், தேவைப்பட்ட போது அதற்காக மகிழ்ச்சியுடன் உயிர் தியாகம் செய்தவர்கள். சமூக மாற்றத்திற்காக போராடும் இ..
₹380 ₹400
புற்றிலிருந்து உயிர்த்தல்
-5 %
மார்பகப் புற்றுநோயை பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று ஆராய்ந்தால், சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இது வெறும் உடல் நோயாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. உடல்சார்ந்த ஏதோவொரு அவமானத்தையும் சேர்ந்து அவர்கள் சுமக்கிறார்கள். எனக்குத் தெரிந்த 3 பெண்மணிகள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மார்பகப் புற்றுந..
₹114 ₹120
புவியீர்ப்புக் கட்டணம்
-5 %
அ. முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன் என்று விரிகின்றன. அவரது கதை வெளியில் புலம்பெயர்ந்தோரின் அலைந்துழல்வும் அடையா..
₹309 ₹325
புவியைச் சுற்றும் பூசணி-காய்கறிகளின் வரலாறு
-5 %
காய்கறிகளை உண்ணக் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல அவர்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து உண்ணக் கற்பிப்பதும் அவசியமாகிறது. காய்கறிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வின்மையே இதற்குக் காரணம். அறிவியல் பாடநூல்கள் வயதுக்கு ஏற்றவகையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் என்ன? அவை எந்தெந்த..
₹114 ₹120
பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு
-4 %
ஊர்வனவற்றை அச்சத்துடன் பார்ப்பது, பறவைகளை இரசிப்பது, பூச்சிகளை அருவருப்புடன் பார்ப்பது என ஒவ்வொரு உயிரினங்களின் மீதும் பொது புத்தி கரடு தட்டியுள்ளது. புவியில் பரிணமித்துள்ள புழு பூச்சி முதல் பேருயிர் வரை அனைத்து உயிரினங்களும் சூழலுக்கு இணக்கமாக செயலாற்றுவதை அறிவியல் நிரூபித்துள்ளது. இவ்வழகிய பிணைப்ப..
₹67 ₹70
Showing 1141 to 1152 of 1493 (125 Pages)