Menu
Your Cart

2022 Release

பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும்
-5 % Out Of Stock
ஆடைகளின் வரலாற்றை மட்டும் தொகுத்துக்கூறும் நூல் அல்ல இது. ஆணும் பெண்ணும் இன்று உடுத்தும் ஆடை வகைகளின் தோற்றத்துக்கும் வடிவமைப்புக்கும் பின்னால் இருக்கிற சமூகப் பொருளாதாரக் காரணங்களையும் ஆணாதிக்கக் கருத்தியலையும் உரிய ஆதாரங்களுடன் உடைத்துப் பேசும் நூலாக இருக்கிறது. முழுமையான உழைப்பைச் செலுத்திப் பொர..
₹133 ₹140
பெண்ணச்சி
-5 %
ஒரு பெண் எழுத்தாளரை கதை நாயகியாக எடுத்துக் கொண்டதற்கு காரணம் உண்டு. அவளது எழுத்துக்களின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள், கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்கு புரிதல் இருக்கும். அதைப் பார்த்து, புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார். ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட ஒருவர் எப்பட..
₹124 ₹130
பெப்சி வெற்றிக்கதை
-5 %
பெப்ஸியும் கோக-கோலாவும் நமக்குத்தான் குளிர்பானங்கள். ஆனால், அந்தத் தொழில்நிறுவனங்களுக்கு அவை பணத்தை அள்ளிக்கொட்டும் அமுதசுரபிகள். பல நாடுகளில் தண்ணீரையும் தாண்டித் தாகத்தைத் தீர்க்கும் முதன்மைப் பானங்களாக இவை அறியப்பட்டிருப்பதால் சின்னக் கடைகளில் தொடங்கி நட்சத்திர விடுதிகள்வரை எல்லா இடங்களிலும் சின்..
₹190 ₹200
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
-5 %
Publisher: Dravidian Stock
உலகச் சிந்தனையாளர்களின் வரிசையில் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்கள். அவரின் கருத்துக்களுடன் பிறநாட்டு நாத்திக அறிஞர்களின் கருத்துக்கள் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதை இந்நூலில் காணலாம்...
₹238 ₹250
பெரியார் (கே.பி. நீலமணி)
-5 %
Publisher: Dravidian Stock
மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - ‘கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது - நம் கண்களில் அருவி பாய்கிறது. - ..
₹133 ₹140
Publisher: மகிழ்
குழந்தைகள் வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பொக்கிஷத்தை அவர்களின் கைகளில் கொடுங்கள்,மிக சுவாரசியமான இந்த நாவல் சிறார் இலக்கியத்தில் ஒரு மைல் கல்...
₹350
பெரியார் பிராமணர்களின் எதிரியா? பெரியார் பிராமணர்களின் எதிரியா?
-5 %
"தன் மனதிற்குள் ஒரு துளியளவும் சாதிப் பாசமும் பெருமையும் எழாமல் தவிர்த்துவிட்டு, தந்தை பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒரு பக்குவப்பட்ட சிந்தனையும் தத்துவத் தெளிவும் வேண்டும். அந்தத் தெளி்வோடும் நிதானத்தோடும் தந்தை பெரியாரின் உள்ளத்தை அவரது எழுத்து, பேச்சு, வாழ்க்கை நி..
₹114 ₹120
Showing 1153 to 1164 of 1493 (125 Pages)