
-5 %
இப்படியும் சில மனிதர்கள்
முனைவர் பொ.விந்தியகெளரி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹81
₹85
- Year: 2018
- ISBN: 9788123435282
- Page: 96
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பதின்மூன்று கதைகளும் ஆதரவற்ற குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் நலன், ஒடுக்குமுறைகளுக்குள்ளான பெண்களின் வாழ்வு, சமூகத்தின் உறவு, உழைப்பின் மேன்மை என்றும் பெரியார் வழியில் பகுத்தறிவு புகட்டல், மூட நம்பிக்கை அகற்றல் என்றும் கருத்தாங்கி நிற்கின்றன. மறந்துங்கூடச் சாதி, மத, இன, மொழி, வர்க்க பேதங்களை அல்லது ஊழல் நுருவாகம், அரசியல் மோசடிகளைக் கதைகளாக நினைக்காதது வியப்பைத் தருகிறது. விந்தியகௌரி தனிமனித மனங்களை குடும்ப உறவுகளைத் தாண்டி வெளிவராத கதைக் களத்தைக் கொண்டிருக்கிறார்.
Book Details | |
Book Title | இப்படியும் சில மனிதர்கள் (Ippadiyum Sila Manithargal 999) |
Author | முனைவர் பொ.விந்தியகெளரி (Munaivar Po.Vindhiyakelari) |
ISBN | 9788123435282 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 96 |
Year | 2018 |