- Edition: 1
- Year: 2016
- ISBN: 9788123431475
- Page: 140
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
துனியா
தனிமனித மனதிலும் சமூக மனதிலும் மதவாதம் கொந்தளிக்கும்போது, மக்கள் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள் என்பதை விவரிக்கும் நாவல்.
எங்கோ எப்படியோ ஒருவர் கொல்லப்படும்போது அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்று கை காட்டிக் கொந்தளித்து மக்களுக்குள் சண்டை மூட்டியது யார்? எதையும் முழுமையாகப் புதுப்பிக்க முடியாது. நாடி நரம்புகளில் ஓடும் ஜீவ ரத்தம்போல மதம் மனிதர்களின் நாளங்களில் படர்ந்து படர்ந்து பற்றியெறியும் காலம். ஆயினும், நிரபராதிகள் கொன்றொழிக்கப்பட்டதற்கு, சகோதரிகள் கற்பழிக்கப்பட்டதற்கு, குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டதற்கு யார் யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனை கிடைத்திருக்க வேண்டும். சட்டங்களும் நீதிபீடங்களும் - கிடைத்த ஆதாரங்கள், சாட்சிகளின் அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, பெரும்பாலும் உண்மை தோற்கும்போது யாராவது அந்தப் பெரிய தண்டனையை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது…
(நாவலிலிருந்து)
Book Details | |
Book Title | துனியா (Thuniya) |
Author | ஷீபா இ.கே (Sheepaa I.Ke) |
ISBN | 9788123431475 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 140 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |