Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

இந்தியாவின் முதல் விடுதலைப் போர்
-5 % Out Of Stock
1850களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடைமை மேதைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தறிந்துள்ளனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறு..
₹214 ₹225
இந்தியாவில் மதங்கள்
-5 %
உலகில் நடக்கும் கொலை, கொள்ளை, பணமோசடி போன்ற மாபாதகச் செயல்களில் ஈடுடுவோர் எல்லோருமே ஏதேனும் ஒரு மதத்தில் பிறந்தவராகத்தானே இருக்கமுடியும் இக் கொடூரங்களால்தானே வறுமையும், பண்பாட்டுச் சீர்கேடுகளும் மலிந்து நிலவுகின்றன என்று விவாதிக்கிறது தோழர் தா பாண்டியன் எழுதியுள்ள "இந்தியாவில் மதங்கள்" என்னும் இந்நூ..
₹38 ₹40
இந்துத் தத்துவ இயல்
-5 %
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும், சமயங்களையும் கண்டார். நூல்களாக வ..
₹109 ₹115
இந்துத்துவாவா இந்திய சுயராஜ்யமா?
-5 %
இந்நூல் சமூக அறிக்கைகளின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லையென்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்திய அரசியலை அதன் இருண்ட இதயத்தைக் கிழித்து ஒளி பாய்ச்சும் சமூக அறிக்கையின் உரத்த ஒலம் இன்று தேவையாக உள்ளது...
₹62 ₹65
இனக்குழுவரைவியல்
-4 %
பண்பாட்டு மானிடவியலானது குறிப்பிட்ட ஓர் இனக்க்குழுவைப் பற்றிய ஆய்வுசார் விவரிப்பாக அமைந்திடும் "இனக்குழுவரைவியல்" ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்களை ஒப்பிட்டு ஆராய்ந்திடும் விவரிப்பாக விளங்கும்...
₹67 ₹70
இனியவை இனியவை இறையன்பு
-5 %
இறையன்புவின் எல்லா நூல்களுமே இனியவற்றைச் சொல்வன. இதில் எனக்கு இனித்தவை இவைமட்டும்தான் என்று என்னால் சொல்லமுடியாது. அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டு நூலகத்தில் வைத்துப் படிக்கலாம்; ஏதேனும் ஒரு பயணத்திலோ அல்லது உடனே படிக்க அலுவலக மேஜையிலோ வைத்துக் கொள்ள ஒரு நூல் தேவைப்பட்டால் இந்த நூல் ..
₹523 ₹550
Showing 181 to 192 of 1651 (138 Pages)