Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கலித்தொகை - பரிபாடல்
-5 %
கலி பரி என்று அகவலியிலிருந்து வேறுபட்ட இசைமயமான யாப்புகளால் இயற்றப்பட்ட மதுரை சார்ந்த கலித்தொகையும் பரிபாடலும் முறையான வரலாற்றுக் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட இடைச்செருகல்களும் வைதீகப் புனைவுகளும் வைதீக மதுரைப்பாண்டியரின் பௌராணிகமயமாக்கங்களும் இந்த நூலில் விளும்புநிலை நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ள..
₹257 ₹270
கலிவரின் பயணங்கள்
-5 % Out Of Stock
கலிவரின் பயணங்கள்நூலின் நாயகனோடு சேர்ந்து நாம் நான்கு உலகங்களுக்குப் பயணிக்கிறோம். அசாத்தியமான அற்புத உலகங்கள் அவை. களித்துக் கொண்டாடியும் சிந்தனையில் தோய்ந்தும் உலவுவதற்கான இந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. விமர்சித்து விமர்சித்து மனிதக் கீழ்மைகளை விலக்கியபடி தார்மீகப் பெருங்கரை நோக்கி நகரும் ..
₹247 ₹260
கலை மெய்மை அரசியல்
-5 % Out Of Stock
கிழக்கு இலண்டனிலுள்ள ஹக்னி எனும் இடத்தில 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் பிறந்த பின்ட்டருக்குத் தற்போது 77 வயது நிறைகிறது. தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பின்ட்டரின் தகப்பனார் ஒரு தையற்காரர் ஆவார். மிகுந்த ஒழுக்கவாதியான தந்தையை விடவும் தாயிடமே அதிகமும் நெருக்கம் கொண்டவராகப் பின்ட்டர் வளர..
₹19 ₹20
கலைஞர்கள் படைப்பாளிகள் சாட்சியங்கள்
-5 % Available
ஓவியம், புகைப்படம், நாடகம், இலக்கியம், சினிமா, ஊடகம், விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட கலை இலக்கிய அரசியல் தளங்களில் ஆழமான முத்திரைகளைப் பதித்த தனித்துவ ஆளுமைகளைப் பற்றி அறியப்படாத பல விரிவான தகவல்களுடன் சுவாரஸ்யமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரை நூல். இந்தியாவின் முதல் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமாய், பாதல் ச..
₹105 ₹110
கலையும் மொழியும்
-4 % Available
கலையும் மொழியும்மொழி என்பது ஒரு உபகரணம்.அது எழுத்தாளனின் ஒரு துணைக்கருவி.அவன் வாழ்ந்த சிந்தித்துள்ள,மேலும் தன் வாழ்க்கையில் உணர்ந்த அனைத்துடனும் கூடிய ஒரு கருப்பொருள் அது.படைப்புத் தொழிலுக்குட்படக்கூடிய ஒரு மூலப்பொருள் அது.மொழி,படைப்பின் அடிப்படைப் பொருளாகவே எப்போதும் இருக்கும்.எழுத்து சொற்களின் கலை..
₹67 ₹70
கல் தெப்பம்
-5 % Available
இரசித்துப் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்குமான சில தமிழக, மலேசிய, பாலஸ்தீன, கென்ய, போர்ச்சுக்கிசிய, ரஷ்ய, ஜெர்மானிய, இலத்தின் அமெரிக்கப் படைப்பிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பல கட்டுரைகள்.....
₹247 ₹260
கல் மேல் நடந்த காலம்
-5 %
கல் மேல் நடந்த காலம்தமிழில் நன்கு அறியப்படாத சில ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. சிந்து சமவெளி பற்றி பர்ப்பொலாவின் நேர்காணலும், திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும், தமிழக ஓவியங்கள் பற்றி ஜோப் தாமஸின் பங்களிப்பும் எடுத்துக்காட்டுகள். தமிழக வரலாறு பற்றிய நம் கண்ணோட்டத்தை..
₹238 ₹250
கல்லூரி வாழ்க்கை
-4 %
மனிதனைச் செதுக்கும் மகத்தான பருவமே கல்லூரி வாழ்க்கை. அவனுடைய அறிவுச்சிறகுகளை அகல விரித்து உலகத் திசைகளை அளக்க வைக்கும் அற்புதக் காலமது. தன்னிடம் இருக்கும் அத்தனை விதமான குறைபாடுகளையும் உதிர்த்து, முதிர்ச்சியையும், கனிவையும், முனைப்பையும், தீவிர உழைப்பையும் கிரகித்து முன்னேறும் வலிமையைக் கல்லூரி வளாக..
₹48 ₹50
Showing 469 to 480 of 1635 (137 Pages)