Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சங்கதி.
-5 %
இன்நாவல் தலித் இனத்தின் எழுச்சிக் குமுறல். தலித் மக்கள் வாழ்ந்த பொருளாதார, கலாச்சார, சமூகச் சூழலிலிருந்து பெற்ற அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்தி எழுச்சிமிக்க தலித் கலகப் பண்பாட்டிற்கு வாசகர்களை இட்டுச் செல்கிறது இச்"சங்கதி"..
₹114 ₹120
சத்சங்கம்
-5 %
இந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும்தான் நான் பார்க்கிறேன். ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடக நம்மைப் பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர். சுய தரிசன, சுய விமர்சன, சுய முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது. நம்ம..
₹143 ₹150
சனாதன தர்மமும் சமூக நீதியும்
-4 %
இந்திய ஊடகங்களிலும் சமூகத்திலும் சனாதனம் என்பது ஒரு பெரும் பேசும் பொருளாக ஆகியிருக்கிற இச்சூழ்நிலையில் சமூகச் சிந்தனையாளரும் கல்வியாளருமான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் சனாதனம் குறித்த அடிப்படையான விளக்கத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் அதை அழித்தொழிக்க வேண்டிய கட்டாயத்தையும் விலாவாரியாக விவர..
₹24 ₹25
சப்பரம்
-5 %
சப்பரம்நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால் அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவலநிலை என்பதை நாவல் சொல்கிறது.நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது. கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோயில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “சப்பமரம்” ம..
₹95 ₹100
சமயங்களின் அரசியல் சமயங்களின் அரசியல்
-5 % Out Of Stock
வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு, தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ, வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக்கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு வைதீகம்..
₹71 ₹75
Showing 613 to 624 of 1652 (138 Pages)