-5 %
அகக்கண்ணாடி (ஒரு மனநல மருத்துவரின் டைரிக் குறிப்புகள்)
டாக்டர் ரைஸ் இஸ்மாயில் (ஆசிரியர்)
Categories:
Psychology | உளவியல் ,
Essay | கட்டுரை ,
Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு
₹171
₹180
- Edition: 1
- Year: 2021
- Page: 190
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிகர்மொழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘அகக்கண்ணாடி’ எனும் இந்த புத்தகத்தில் டாக்டர் ரைஸ் கடந்த பத்தொன்பது வருடங்களில் தான் சந்தித்த பல நோயாளிகளின் நெகிழ்ச்சியான கதைகளையும் பலவிதமான மனநோய்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் ஐம்பது மனநல விழிப்புணர்வு கட்டுரைகளாக மிக நேர்த்தியாகவும் சுவையாகவும் படைத்திருக்கிறார். கட்டுரைகள் அனைத்தும் சுவாரஸ்யமும் நகைச்சுவையும் கலந்து எளிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குட்டி குறுங்கதை போல் இருக்கிறது. முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டுமென உங்கள் மனம் விழையும். படித்து முடித்தவுடன் மனநலம் பற்றிய உங்களது அறிவும் விழிப்புணர்வும் நிச்சயம் மேம்பட்டு இருக்கும்.
Book Details | |
Book Title | அகக்கண்ணாடி (ஒரு மனநல மருத்துவரின் டைரிக் குறிப்புகள்) (Agakannadi) |
Author | டாக்டர் ரைஸ் இஸ்மாயில் |
Publisher | நிகர்மொழி பதிப்பகம் (nigarmozhi publication) |
Pages | 190 |
Published On | Nov 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Psychology | உளவியல், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, New Releases | புது வரவுகள் |