

-5 %


பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்)
கல்கி (ஆசிரியர்)
₹3,905
₹4,110
- Edition: 1
- Year: 2020
- Page: 1771
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிலா காமிக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறையும் இந்த கதைகளை படக்கதைகள் (Comics) மூலம் படித்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்கின்ற எண்ணத்தில் உருவானதே "நிலா காமிக்ஸ்" இன் இந்த முயற்சி இதை சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மட்டுமல்லாமல் குறிப்பாக இந்த காவியத்தின் தீவிர வாசகர்கள் படித்து மகிழ்ச்சி அடையுங்கள்.
Book Details | |
Book Title | பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்) (ponniyin-selvan-comics (Tamil)) |
Author | கல்கி (Kalki) |
Publisher | நிலா காமிக்ஸ் (Nilacomics) |
Pages | 1771 |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Children Books| சிறார் நூல்கள், Graphic Novel | கிராஃ பிக் நாவல் , Historical Novels | சரித்திர நாவல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Comics & Graphic Novel | காமிக்ஸ் & கிராஃபிக் நாவல், Classics | கிளாசிக்ஸ் |