Menu
Your Cart

நிலமெனும் நல்லாள் நகும்

நிலமெனும் நல்லாள் நகும்
-5 %
நிலமெனும் நல்லாள் நகும்
ஆஷிஸ் கோத்தாரி (ஆசிரியர்), பி வி ராஜகோபால் (ஆசிரியர்), வெ. ஜீவானந்தம் (தமிழில்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை. நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர். இது கவலைளிக்கக்கூடியது. ஆபத்தானது.;நம் அரசியல்வாதிகளுக்கும், வியாபாரிகளுக்குமிடையேயான உறவு வளரவளர ஆபத்து அதிகரிக்கும். -ரகுராம் ராஜன், RBI ஆளுநர்
Book Details
Book Title நிலமெனும் நல்லாள் நகும் (Nilamenum nallaal nagum)
Author பி வி ராஜகோபால், ஆஷிஸ் கோத்தாரி (ASHISH KOTHARI)
Translator வெ. ஜீவானந்தம் (V. Jeevanandham)
ISBN 9789384646462
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 103
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சூழலியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நிலமெனும் நல்லாள் நகும்கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணிணித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.இது கவலையளிக்..
₹29 ₹30
வறியவரை உயர்த்தும் ஆய்வுகள் இல்லை எனினும் வறியவர் உலகின் பெரும்பான்மையினர். இவர்களை மதிக்காத ஜனநாயகம் போலி, காலம் கடந்து வார்த்தை ஒத்தடம் அரசு கோப்பின் அடித்தட்டில் இவர்கள் படித்தவர், அறிஞர்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கமே. எண்ணெயும் தண்ணீரும் ஒட்டுவதில்லை அடித்தளம் மறைந்து கோபுரம் எழு..
₹95 ₹100
இந்நூல் சமூக அறிக்கைகளின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லையென்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்திய அரசியலை அதன் இருண்ட இதயத்தைக் கிழித்து ஒளி பாய்ச்சும் சமூக அறிக்கையின் உரத்த ஒலம் இன்று தேவையாக உள்ளது...
₹62 ₹65