-3 %
நிலமெனும் நல்லாள் நகும்
₹29
₹30
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789384646462
- Page: 103
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நிலமெனும் நல்லாள் நகும்
கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணிணித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.இது கவலையளிக்கக்கூடியது. ஆபத்தானது. நம் அரசியல்வாதிகளுக்கும், வியாபாரிகளுக்குமிடையேயான உறவு வளரவளர ஆபத்து அதிகரிக்கும்.
Book Details | |
Book Title | நிலமெனும் நல்லாள் நகும் (Nilamenum nallal) |
Author | ஆஷிஸ் கோத்தாரி (ASHISH KOTHARI) |
Translator | வெ. ஜீவானந்தம் (V. Jeevanandham) |
ISBN | 9789384646462 |
Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
Pages | 103 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |