-5 %
நினைவுகள்
இராம.அரங்கண்ணல் (ஆசிரியர்)
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Essay | கட்டுரை ,
Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு ,
2022 Release
₹309
₹325
- Edition: 1
- Year: 2022
- Page: 324
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இராம. அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ என்ற இந்த
நூலைப் படிக்கும் போது, அதில் அறிந்தும் அறியாமலும்
வெளிப்படும் உண்மைகள்தான் இதன் சிறப்பாகும். திராவிட இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நூல் வரிசையில் இதுவும் முக்கியமானது.
குடந்தையில் நடந்த ஒரு மாநாட்டிலேயே கறுப்புச்
சட்டைப் போடாமல் அண்ணா பேசியது, பெரியாரைச்
சற்றும் கலந்து கொள்ளாமல் பாரதிதாசனுக்கு நிதி வசூலித்தது.
பெரிய கலவரம் நடந்த மதுரை மாநாட்டிற்கு அண்ணா
வராமல், தஞ்சையில் நடந்த கே.ஆர்.ராமசாமி நாடகக்
கொட்டகையில் போய்த் தங்கியது & இப்படி நிகழ்வுகள் பல அரங்கண்ணலால் பதிவு செய்யப்படுகிறது.
தி.மு.கவிலிருந்து விலகி “தமிழ்த் தேசியக் கட்சி” ஆரம்பித்த ஈ.வெ.கி. சம்பத்தை அரங்கண்ணல் கிட்டதட்ட ஒரு வில்லனாகவே சித்தரிக்கிறார். இந்தச் சித்தரிப்பு சரியில்லை என்பதே என் பார்வையாகும்.
– சிகரம் ச.செந்தில்நாதன்
Book Details | |
Book Title | நினைவுகள் (Ninaivukal) |
Author | இராம.அரங்கண்ணல் |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 324 |
Published On | May 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |