-5 %
டிஜிட்டல் நிறங்கள் - சினிமா கலர் க்ரேடிங் நூல்
சி.ஜே.ராஜ்குமார் (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789395285285
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இதுவரை ஒன்பது தொழில் நுட்ப நூல்களை கொடுத்துள்ள சி. ஜெ.ராஜ்குமாரின் பத்தாவது நூலாக டிஜிட்டல் நிறங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
திரைப்படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின் போது டி. ஐ. வண்ணச் சேர்ப்பு, வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின்போது பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்ப முறைகளின் விளக்கங்கள் மற்றும் கலைநயமிக்க காட்சிகளாக உருவாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து விவரங்களையும் பற்றி அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளார். மற்றும் பிரபல ஒளிப்பதிவாளர்கள் திரைப்படங்களில் உருவாக்கிய நிறத் தோற்றங்கள்,காட்சி களின் போக்குகளுக்கு ஏற்ப எப்படி ஒரு வண்ணத்தை தேர்வு செய்வது போன்ற முக்கியமான தகவல்களை உள்ளடக்கிய நூலாக வெளியாகியுள்ளது. முழுவதும் வண்ணம்.
Book Details | |
Book Title | டிஜிட்டல் நிறங்கள் - சினிமா கலர் க்ரேடிங் நூல் (Nirangal - Digital Colouring ) |
Author | சி.ஜே.ராஜ்குமார் (Si.Je.Raajkumaar) |
ISBN | 9789395285285 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 104 |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை, 2023 Releases |