Menu
Your Cart

நிறங்களின் உலகம்

நிறங்களின் உலகம்
-5 %
நிறங்களின் உலகம்
தேனீ சீருடையான் (ஆசிரியர்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
யாவருக்குள்ளும் கதைகள் உறைந்து கிடக்கின்றன. உலகின் மகத்தான நாவல்கள் எழுத்தாளனின் பால்யகால ஞாபகக் கிடங்கிலிருந்து ஊறித்திளைத்த காட்சிகளால் வடிவமைக்கப்பட்டவைதான். பகிர்ந்து கொள்வதற்கான பெரும் கதைகளோடுதான் உலகமே நம்முன் சுழன்று கொண்டிருக்கிறது. தேனி சீருடையானின் ஞாபகப்பரப்பிலிருந்து விரிவு கொண்ட பெரும் கதையே ‘நிறங்களின் உலகம்’. ‘கடை’ என்கிற தன்னுடைய முதல் நாவலில் காட்சிப்படுத்தப்பட்ட யதார்த்த வாழ்விற்காக வாசக கவனம் பெற்றிருந்த சீருடையானின் பேனாவிலிருந்து பசியெனும் மைநிரப்பி எழுதப்பட்டிருக்கும் பாண்டியின் வாழ்க்கைப்பாடே நிறங்களின் உலகம்! வாழ்வின் நிஜத்தையும் அதன் நிறத்தையும் மர்ம முடிச்சுகளையும், அது நிகழ்த்திப்பார்க்கும் வன்மத்தையும் யதார்த்தமான தனித்த மொழியில் பதிவுறுத்துகிற மிகச்சிறந்த நாவல் `நிறங்களின் உலகம்’.
Book Details
Book Title நிறங்களின் உலகம் (nirangalin-ulagam-)
Author தேனீ சீருடையான் (Thenee Seerutaiyaan)
Publisher அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram)
Pages 304
Year 2015
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மது என்னும் அரக்கனால் மாய்ந்து போன குடும்பங்கள் அழிந்து போன பண்பாட்டுக் கூறுகள், இருண்டு போன இளைஞனின் வாழ்க்கை என, மது மயக்கவாதி அந்திமப் பயணத்தின் போது ஏற்படும் அவஸ்தை தாங்காமல் ‘காப்பாத்துங்க; இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன்’ என, உளறுவதாக இக்கதையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அந்திமக் காலத்தி..
₹124 ₹130