-5 %
நிலமும் நிழலும்
பெருமாள் முருகன் (ஆசிரியர்)
₹214
₹225
- Edition: 01
- Year: 2018
- Page: 189
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நிலமும் நிழலும் - பெருமாள் முருகன்:
குடும்பம் குடும்பமாகவும் பலவதுக் குழுக்களாகவும் திரையரங்குக்குச் சென்ற காலம் இனி இல்லை. சந்தை நாள், திருவிழா நாள், விசேச நாள் என்பவை திரைப்படம் பார்ப்பதற்கானவையாக இருந்து போய் விடுமுறை நாட்கள் என்னும் நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் திரைப்படம் பார்த்தல் தொடர்பாகத் தேர்ந்தெடுத்துப் பேசிய என் அனுபவங்கள் பதிவு, சுயசரிதம், அபிப்ராயங்கள் எல்லாம் கலந்த கலவையாக இந்நூலில் அமைந்திருக்கின்றன.
Book Details | |
Book Title | நிலமும் நிழலும் (Nizhalum nijamum) |
Author | பெருமாள் முருகன் (Perumal Murugan) |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 189 |
Published On | Jun 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Paper Back |