-5 %
Out Of Stock
உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா
Categories:
Marxism | மார்க்சியம்
₹228
₹240
- Edition: 3
- Year: 2014
- ISBN: 9788189867458
- Page: 368
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா
உலகமயமாக்கலால் பல்வேறு வகைகளிலும் நமது தேசத்தின் மீது ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். உலகமயமாக்கல் என்ற பெயரில், எவ்வாறு அது நமது பொருளாதார உயிராதாரத்தின் மீது சர்வதேச நிதிமூலதனத்தின் மரணப்பிடியை அதிகரித்துள்ளது; எவ்வாறு அது அரசியல் ரீதியான முடிவுகள் எடுப்பதைத் தீர்மானிக்கிறது; எவ்வாறு அது மக்களுடைய சமூகப் பண்பாட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தின் மீதும் ஊடுருவி வருகிறது; எவ்வாறு, எந்த அளவுக்கு அது நமது பொருளாதாரத்தின் மீதும், மக்கள் மீதும், தேசம் முழுவதும் பாதிப்பை படக்கூடிய ஒரு தேசத்தின் மீது ஒரு பருண்மையான தாக்குதல் இன்றி இத்தகைய கொடூரமான தாக்குதல் எவ்வாறு சாத்தியம் என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.
Book Details | |
Book Title | உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா (globalisation an attack on india's sovereignity) |
Author | அரவிந்த் (Arvind) |
Translator | நிழல்வண்ணன் (Nizhalvannan) |
ISBN | 9788189867458 |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 368 |
Year | 2014 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | மார்க்சியம் |