Menu
Your Cart

நெம்பர் 40, ரெட்டைத் தெரு

நெம்பர் 40, ரெட்டைத் தெரு
-5 % Out Of Stock
நெம்பர் 40, ரெட்டைத் தெரு
இரா.முருகன் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாத்தியார் சுஜாதா அமரராகவில்லை; சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார். ஸ்ரீரங்கத்தனமாகட்டும் சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும் முருகனுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை "குமுதம்" பாஷையில் ஆறு உண்டு. எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரைநடையில் ஒலிம்பிக்ஸ் வேகம், கமாவில் முற்றும் போடும் தைரியம், விஞ்ஞான பரிபாஷைகள், சாதுர்யமான சம்பாஷணைகள் இப்படி சுஜாதாபோல இந்த முருகனுக்கு ஆறு முகம் உண்டு. அசப்புல பாத்தா, ஸ்ரீரங்கத்து தேவதையும் ரெட்டைத் தெருவும் ஜாடைல ஒண்ணுதான்; தாயைப்போல பிள்ளை. இது முருகனின் பால்ய- BIOGRAPHY... முருகன் முதிர்ச்சியோடு இளமையில் இருந்திருக்கிறார். பால்யத்தில் தான் கற்றதை, பெற்றதை, விற்றதை, அப்புறம் மற்றதையெல்லாம் ஆற அமர அசைபோட்டு ரெட்டை (தெரு) இலையில் பரிமாறியிருக்கிறார், இந்த டிஜிடெல் கேண்டீன்காரர். தான் OBSERVE செய்ததை அறுசுவையோடு SERVE செய்திருக்-கிறார். இவரது கற்பனை ஞானமும் சொற்களின் சாகித்யமும் பீடம் ஏறப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. கிரேஸிமோகன்
Book Details
Book Title நெம்பர் 40, ரெட்டைத் தெரு (No 40 Rettai Theru)
Author இரா.முருகன் (R.Murugan)
ISBN 9788183689335
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 232
Published On Nov 2007
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்த..
₹171 ₹180
ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்..
₹166 ₹175
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.மு..
₹428 ₹450
இரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழு..
₹238 ₹250