-5 %
Out Of Stock
ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு
ஆன் ஃப்ராங்க் | Anne Frank (ஆசிரியர்)
₹237
₹249
- Edition: 1
- Year: 2021
- Page: 391
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Fingerprint Publishing
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு – உலகையே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.
Book Details | |
Book Title | ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு (oru ilampennin naatkurippu) |
Author | ஆன் ஃப்ராங்க் | Anne Frank |
Publisher | Fingerprint Publishing (Fingerprint Publishing) |
Pages | 391 |
Published On | Jan 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Diary & Memoir | நாட்குறிப்பு, Women | பெண்கள், War | போர், Non - Fiction |