Menu
Your Cart

மகாமசானம்

மகாமசானம்
-5 % Out Of Stock
மகாமசானம்
₹105
₹110
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தத் தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளிலும் புதுமைப்பித்தன் என்ற மேதை மாநகரைப் பற்றி வேறு வேறு வண்ணங்களைத் தீற்றுகிறார். அவருடைய ஒப்புயர்வற்ற கலைத்தீற்றலில் மாநகரின் மனித வாழ்க்கை நம்கண்முன்னே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது. புதுமைப்பித்தனை விதவிதமாக வாசிப்பது என்பது குறைந்தது இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் தொடரும் என்று நான் நம்புகிறேன். வெவ்வேறு கோணங்களில் வாசிப்பதற்கும், அவருடைய கலைத்திறனை வியப்பதற்கும் இன்னும் ஏராளமான நுண்பிரதிகள் அவரிடம் இருக்கின்றன. வாசிக்க, வாசிக்க, பிரமிப்பூட்டுகிறவராகத் திகழ்கிறார் புதுமைப்பித்தன். - உதயசங்கர்
Book Details
Book Title மகாமசானம் (Mahamasaanam)
Author புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
Publisher நூல் வனம் (Nool Vanam)
Pages 144
Year 2016
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியும் வழங்கியவை அவரது படைப்புகள். காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமது சிறுகதைக் கலைக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டு களுமாக நிலைத்திருப்பவை. இத்தொகுப்பு ப..
₹314 ₹330
புதுமைப்பித்தன் கதைகள் - அ.இரா.வேங்க்டாசலபதி:செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிட..
₹725
இந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு?, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியவை அடங்கியுள்ளன. இதுவரை நூலாக்கம் பெறாத நான்கு கட்டுரைகளோடு, ‘இரவல் விசிறி மடிப்பு’ என்ற புகழ்பெற்ற மதிப்புரையும், க. நா. சு. வுக்கு எழுதிய மறுப்புரையும் முதன்முத..
₹561 ₹590
'செம்பதிப்பு' எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன...
₹831 ₹875