-10 %
Out Of Stock
உலக சினிமா எனும் கற்பிதம்
சுரேஷ் கண்ணன் (ஆசிரியர்)
₹126
₹140
- Year: 2016
- Page: 184
- Language: தமிழ்
- Publisher: நூல் வனம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சினிமா என்கிற கலை மீது தீவிரமான ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஒரு பார்வையாளனின் வழியாக விரியும் பதிவுகள் இவை. தமிழ் சினிமா முதற்கொண்டு அயல்சினிமா வரை பல்வேறு திரைப்படங்களைப் பற்றிய தீவிரமான அலசல் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. அந்தந்த சினிமாக்களை அதன் உள்ளடக்கத்தை தாண்டி பல்வேறு தளங்களில், கோணங்களில் விவாதிக்கும் கட்டுரைகள் இவை. சினிமாவைக் குறித்தான பொதுவான கட்டுரைகளும் இந்த நூலில் உண்டு. சினிமா பற்றிய பொதுவான விவாதங்கள் தவிர்த்து, ஒரு காலக்கட்டத்தின் தமிழ் சினிமா பற்றிய குறுக்குவெட்டு சித்திரத்தை இந்த நூல் உங்களுக்கு தரும்.
Book Details | |
Book Title | உலக சினிமா எனும் கற்பிதம் (Ulaga Cinema Enum Karpitham) |
Author | சுரேஷ் கண்ணன் (Suresh Kannan) |
Publisher | நூல் வனம் (Nool Vanam) |
Pages | 184 |
Year | 2016 |