எல்லா உறவுகளையும் விட கவிதையுடனான உறவு மிகுந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டது, என்னிடம் நம்பிக்கையை வைத்திருக்கும் வளர்ப்பு பிராணி ப்ரவுனியைப் போல. பரிபூரண நம்பிக்கை, என்பது தொடர்பில் நாம் ஒரு கருத்தைத் தான் வைத்திருக்கின்றோம். ப்ரவுனிக்கு நம்பிக்கை என்பது கருத்து அல்ல. கருத்தாக இல்லாத பரிபூரண நம..
வேலையற்ற இளைஞனின் அலைவுறுதல் படைப்புகளெங்கும் வியாபித்திருக்கிறது. தனக்கு நெருக்கமான பெண்கள் தன்னைக் கடந்து செல்வதை ஒவ்வொரு இளைஞனும் ஏக்கத்துடன் அசைபோடுகிறான். இயலாதவர்கள் - முதியவர்கள் மென்உணர்வை வாசகனுக்குப் பரிவுடன் உணர்த்துகிறார். வாசக மனதிற்குள் இலகுவாக நுழைந்து , பாத்திரங்களை நிலைக்கச் செய்கிற..
நம்மூர் சேர்மேன் இரண்டு கொலையாவது பண்ணியிருக்கிறார், இரண்டு கற்பழித்தல் விவகாரங்களிலாவது ஈடுபட்டிருக்கிறார், இரண்டு பொய்ச் சாஷிகளாவது தயார் செய்திருக்கிறார் அல்லது குறைந்தபஷம் இரண்டு லஞ்ச ஊழல்களிலாவது ஈடுபட்டிருக்கிறார் என்றாவது அறியாத ஊரேயில்லை. இந்த மாதிரி விஷயங்களில் உலகம் என்ன செய்கிறது. இது தான..
இந்தத் தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளிலும் புதுமைப்பித்தன் என்ற மேதை மாநகரைப் பற்றி வேறு வேறு வண்ணங்களைத் தீற்றுகிறார். அவருடைய ஒப்புயர்வற்ற கலைத்தீற்றலில் மாநகரின் மனித வாழ்க்கை நம்கண்முன்னே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது. புதுமைப்பித்தனை விதவிதமாக வாசிப்பது என்பது குறைந்தது இன்னும் ஒரு நூற்றாண்டு..
மடவெளி( 2017 விகடன் விருது பெற்ற நாவல் ) - கவிப்பித்தன் :மக்களாட்சியின் ஒரு அங்கமாக சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தல்களின் உண்மையான முகத்தை அதன் ஒப்பனைகளையெல்லாம் கலைத்துவிட்டு அசலாக இந்த நாவலில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். 'மடவளிகள்' எனப்படும் வண்ணார்கள், நாவிதர்களின் வாழ்வியலையும், சமூகத்தின் எந..