Publisher: நூல் வனம்
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும். காதலியின் பெயரை உச்சரிக்கும்போது அது ஒளிரத் துவங்கிவிடும். கதையி..
₹209 ₹220
Publisher: நூல் வனம்
கள்ளம் கபடமற்ற குழந்தையின் நிலையிலிருந்து கேள்விகளாலும் சந்தேகங்களாலும் அறிவை விசாலமாக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கும் ஒரு சிறுவனின் கதை. புதிய தந்தைக்கும் ஸெர்யோஷா என்கிற சிறுவனுக்கும் முகிழ்கின்ற சிறு நேசத்தின் வாசம் இக்கதை எங்கும் வீசி நிற்கிறது.ஸெர்யோஷாவின் வாழ்வில் சிறிய மகிழ்ச்சிகளும் உண்டு. வா..
₹143 ₹150