
-5 %
Out Of Stock
ஒவ்வொரு கணமும்
சுகதேவ் (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 1
- Year: 2019
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் இதழியல் பரப்பில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டுரைகள், இலக்கிய நேர்காணல்கள் வாயிலாக அழுத்தமாகத் தடம் பதித்தவர் சுகதேவ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது கவிஞராக வெளிப்பட்டிருக்கிறார். நாம் எல்லோரும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைகிறோம். இன்னொரு புள்ளியில் முரண்படுகிறோம். பிறிதொரு புள்ளியில் இரண்டுமாகக் கலந்து கடக்க முற்படுகிறோம். சமகால வாழ்வின் இவ்வாறான அக, புற மையங்களையும் அவை சார்ந்த இதர அசைவுகளையும் இந்தக் கவிதைத் தொகுதியில் கவனப்படுத்தியிருக்கிறார், சுகதேவ். படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
Book Details | |
Book Title | ஒவ்வொரு கணமும் (Ovvoru Kanamum) |
Author | சுகதேவ் |
Publisher | Notionpress (Notionpress) |
Published On | Nov 2015 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கவிதைகள் |