Menu
Your Cart

எழுத்தாளன்

எழுத்தாளன்
-4 % Available
எழுத்தாளன்
கணேசகுமாரன் (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த நாவல் ஒர் எழுத்தாளன் பற்றியதுதான். அவன் எங்கே, எப்படி ஏன் எழுத்தாளனானான் என்ற உளவியல் காரணங்களை இங்கே அடுக்கவில்லை. நான் சந்தித்த, கேள்விப்பட்ட, அனுபவித்த எழுத்து வாழ்க்கை இதை எழுத வைத்தது. சகாதேவன் ஒரு கற்பனை கதாபாத்திரம். அவனுடன் வரும் மனிதர்களும் அவ்வாறே. அவர்களை நீங்கள் எங்கேயாவது நிஜமாக சந்திக்க நேர்ந்தால் மகிழ்வேன். எழுத்தாளன் எல்லாவற்றையும் புனைவாக மட்டுமே அனுமதிக்க முடியாதுதானே. சிரித்தபடி என்னைக் கடந்த பல மனிதர்களின் நிஜ முகங்கள் எனக்கு பேரதிர்ச்சி தந்துள்ளன. சட்சட்டென்று நிறம் மாறும் உலகம் எனக்கு மிகுந்த அயர்ச்சியைத் தந்திருக்கிறது. நிறம் மாறுதல் மட்டுமே இங்கே நிஜம் என்ற உண்மை புரிந்து எழுதிய நாவல் இது. - கணேசகுமாரன்
Book Details
Book Title எழுத்தாளன் (Ezhuththaalan)
Author கணேசகுமாரன் (Kanesakumaaran)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்...
₹76 ₹80
இந்த நாவலை வாசிக்கும்போது கதையின் நாயகன் குமரன் வேறல்ல நாம் வேறல்ல என்கிற எல்லை பலருக்கு குறுகிக் கொண்டே வருவது தெளிவாகும். அவரது சிறுகதைகளில் இருக்கும் மொழி ஆளுமை நாவலில் இல்லாது எளிய மொழியில் உரையாடல்களாய் பின்னி இருக்கிறார். அவரது கதைகளுக்கான களம், உளவியல் சார்ந்த அவருடைய கதைகள் தமிழ் இலக்கியத்தி..
₹105 ₹110
சுயகொலைகள் நாம் நிகழ்த்துவதன்று. நம் சுயத்தினைக் கொலை செய்யும் இச்சமூகம். தற்கொலை முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். முயற்சி என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். தோல்வியில் முடியும் பெரும்பாலான தற்கொலைகள் உன்மத்த உலகில் சஞ்சரிக்க வைக்கும். எண்ணிப்போட்டால் சாகமுடியாது. அள்ளிப்போட வேண்டும். உள்ளங்கை..
₹124 ₹130