Menu
Your Cart

கோபல்ல கிராமம் (காலச்சுவடு பதிப்பகம்)

கோபல்ல கிராமம் (காலச்சுவடு பதிப்பகம்)
Hot -5 %
கோபல்ல கிராமம் (காலச்சுவடு பதிப்பகம்)
கி.ராஜநாராயணன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
Book Details
Book Title கோபல்ல கிராமம் (காலச்சுவடு பதிப்பகம்) (Gopalla Graamam (Kalachuvadu))
Author கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
ISBN 9788189359461
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 200
Published On Nov 2005
Year 2023
Edition 16
Format Paper Back
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கி.ராஜநாராயணன் கதைகள்:ஆசிரியர் கி.ரா - வின் கதைகளிலிருந்து ஒரு தொகுப்பே இந்த 'கி.ராஜநாராயணன் கதைகள்' ...
₹618 ₹650
கரிசல் கதைகள்கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது  பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது வேட்டி கருப்பாக  இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது.வானம் பார்த்த  பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்கள..
₹238 ₹250
கோபல்ல கிராமத்தின் 2ஆம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் ..
₹219 ₹230