Menu
Your Cart

ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும் | Harry Potter and the Chamber of Secrets

ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும் | Harry Potter and the Chamber of Secrets
-10 %
ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும் | Harry Potter and the Chamber of Secrets
ஜே.கே.ரோலிங் (ஆசிரியர்), PSV குமாரசாமி (தமிழில்)
₹315
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஹாரி பாட்டரின் சாகசங்கள் இப்புத்தகத்தில் இன்னும் சுவாரசியமாகத் தொடர்கின்றன. அவன் விடுமுறை முடிந்து மீண்டும் ஹாக்வார்த்சுக்குப் படிக்கச் செல்லக்கூடாது என்றும், அப்படி அவன் அதை மீறிச் சென்றால் பெரும் விபரீதங்கள் விளையும் என்றும் ஒரு வினோத பிராணி 'டாபி' அவனை எச்சரிக்கிறது. அதை அலட்ச்சியம் செய்துவிட்டு ஹாரி ஹாக்வார்த்சுக்கு திரும்பி செல்கிறான்.... பக்கத்திற்குப் பக்கம் மாயாஜாலம், படுசுவாரசியமான கதையோட்டம், வாசர்களால் ஊகிக்க முடியாத திகிலான திருப்பங்கள் ஆகியவை நிறைந்துள்ள இப்புத்தகத்தை கையில் எடுத்தால் எவரொருவராலும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது!
Book Details
Book Title ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும் | Harry Potter and the Chamber of Secrets (Harry Potterum Paathaala Arai Ragasiyangalum)
Author ஜே.கே.ரோலிங் (J.K.Rowling)
Translator PSV குமாரசாமி
ISBN 9788183224055
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 376
Year 2013
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Fantasy Novels | அதிபுனைவு நாவல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha