Menu
Your Cart

அசுரன் | ASURA (வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்)

அசுரன் | ASURA (வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்)
-10 %
அசுரன் | ASURA (வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்)
₹629
₹699
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப் பேரரசனின் கதை. ஆனந்த் நீலகண்டனின் "Asura- Tale of the vanquished" என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே “அசுரன்”. - இயக்குநர் ராம்
Book Details
Book Title அசுரன் | ASURA (வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்) (asuran-veezhththappattavargalin-veera-kaaviyam-10014245)
Author ஆனந்த் நீலகண்டன் (Aanandh Neelakantan)
Translator நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam)
ISBN 9788183224383
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 661
Year 2014
Edition 7
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Historical Novels | சரித்திர நாவல்கள், புராணம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha