Publisher: வானதி பதிப்பகம்
மொகலாயர் பாரத்தில் அடி வைத்து ஊன்றுவதற்கு ஒரே தடையாயிருந்த மேவார் மன்னன் ராணா ஸங்கனுடைய சரித்திரத்தை கூறுவது 'மஞ்சள் ஆறு' எனும் இக்கதை...
₹95 ₹100
Publisher: ரிதம் வெளியீடு
வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.
நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமா..
₹550
Publisher: கிழக்கு பதிப்பகம்
மாமலர் -வெண்முரசு நாவல் வரிசையில் பதிமூன்றாவது நாவல்.பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவ..
₹950 ₹1,000