Menu
Your Cart

டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்

டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்
-5 %
டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்
₹295
₹310
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெகுஜன எழுத்தின் வாசகர்களுக்குத் தீனியானது கணநேர பரபரப்பில் மனதை அமிழ்த்தி எடுக்க வேண்டும். நிறைவில் நீதிபோதனையும் மனதிற்கு மகிழ்வான முடிவும் அமைந்துவிட்டால் பரம திருப்தி. டீடீடியும் அம்பரும் அந்த வகையான படைப்புகள். இயற்கை வளங்களின் கள நிலவரம் கலவரமான நிலையில்தான் உள்ளது. அவற்றின் பின்னணியில் இரு குறுநாவல்களும் மர்மங்களின் முடிச்சுகளை இறுதியில் அவிழ்க்கும். சுவாரசியங்களும் மர்மங்களும் வாசகர்களை வாசிப்பின் சுவைக்கு இட்டுச்செல்லும் என்று உறுதியாக நம்பலாம். திரைக்கதை பாணியில் அமைந்த டீடீடி, மாத நாவல் பாணியில் அமைந்த அம்பர் ஆகிய இரண்டும் மர்மங்களின் புனைவு. - முத்துச்செல்வன்
Book Details
Book Title டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள் (DDT - Ambar Irandu Marmangal)
Author முத்துச்செல்வன்
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Short Novel | குறுநாவல், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha