-5 %
தோழி
கு.கார்க்கி (ஆசிரியர்)
Categories:
Short Novel | குறுநாவல்
₹105
₹110
- Edition: 1
- Year: 2016
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அவனிஷ் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தோழி
எழுத்தாளர் கு.கார்க்கி அவர்கள் எழுதிய ‘தோழி’ என்ற குறுநாவல்கள் தொகுப்பில், ஐந்து முத்துக்களை எடுத்து பட்டை தீட்டி மிளிரச் செய்வது போன்ற சமுதாய அக்கரை தெரிகிறது.
“விடியாத இரவுகள் கதையில்” முதிர்கன்னிகளை பற்றியும், ‘தேடல்’ கதையில் இலங்கை வாழ் பெண்ணை மையப்படுத்தியும், ‘பச்சை மனிதன்’ கதையில் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்திட நவீன விவசாயத்தை வளப்படுத்த வேண்டும் என்றும் “அதலினால் அன்பு செய்வீர்” என்ற கதையில் கெளசல்யாவின் உண்மையான காதல், காலம் கடந்தாலும், காதல், காதல்தான் என்பதையும் “தோழி” என்ற கதையில் காயத்ரி கதாபாத்திரம் மூலம் பிடிக்காத கணவனிடம் வாழ்வதை விட, தன் மனதுக்கு நன்கு பிடித்த ஒரு திருநங்கையுடன் என் வாழ்நாளைக் கழித்துக் கொள்கிறேன் என்று கதையை நிறைவு செய்யும் விதம் மிகவும் அலாதியானது, புதுமையானது.
Book Details | |
Book Title | தோழி (Thozhi) |
Author | கு.கார்க்கி (Ku.Kaarkki) |
Publisher | அவனிஷ் பதிப்பகம் (Avanish Pathipagam) |
Pages | 136 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |