Publisher: வாசல் படைப்பகம்
ஒரு விளக்கும் இரண்டு கண்களும்இருளை பயத்துடன் கடந்து செல்லும் ஒருவன் சத்தமாய் பாடல் பாடிக் கடப்பதைப் போன்றதே சமூகம் குறித்த நம்பிக்கையை படைப்பாளன் எழுதுவது! அன்பென்றோ, புரிதல் என்றோ அறம் சார்ந்த முன் மொழிதலேதான் படைப்பாளன் வைக்கும் ஒற்றைத் தீர்வாகின்றது. தன்னை அச்சுறுத்தும் நெருக்கடிகளிலிருந்து எழுத்..
₹48 ₹50
Publisher: அகநாழிகை
கண்ணகி வழிபாடு‘கண்ணகிக்குக் கோயிலுண்டா?’ என்ற தலைப்பில் 1946 ஆகஸ்ட் ‘தமிழ் முரசு’ இதழில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய கட்டுரையின் விரிவே இச்சிறு நூல்.சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி, தமிழ்நாட்டின் வீர பத்தினியாவள். அவ்வீராங்கனையின் அறக்கற்பும், அரசியல் புரட்சியும் எந்நாட்டவரும், எக்கா..
₹29 ₹30
Publisher: விடியல் பதிப்பகம்
கருக்கு: செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.காரணம் நாம் சரித்திரத்தை வெகுவேகமாக மறப்பவர்கள்.குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கை சித்திரங்களையும்,பெண்கள் வாழ்க்கை போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளி..
₹95 ₹100