- Edition: 2
- Year: 2012
- ISBN: 9788123416205
- Page: 422
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சர்க்கரை
கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள். இவரது ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’ ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உலக இலக்கிய அரங்கில் ஏற்படுத்தி இருக்கின்றன. இவரது ‘சங்கம்’ என்கிற நாவல் ஆங்கிலம் தவிர இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என்று மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய விமர்சகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் அள்ளிக் குவித்திருக்கிறது.
நன்றி: தினமணி
முதலாளி வர்க்கம் நடத்துகின்ற இருட்டறை அக்கிரமங்களை தொழிலாளி வர்க்கம் வெளிச்சத்திற்குக் கொண்டுவர பார்க்கிறது. இந்நாவலின் நகர்வுகள் ஏழை நடுத்தர குடும்பத்தின் நிகழ்வுகளைக் கூறிட்டுக் காட்டுகிறது. இக்கதைக் களம் சொல்ல வருகின்ற கருத்திற்கு கம்யூனிசம் அல்லது சோசலிசம் என்று பெயர் வைக்கலாம்.
Book Details | |
Book Title | சர்க்கரை (Sugar) |
Author | கு.சின்னப்ப பாரதி (Ku.Sinnappa Paaradhi) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 422 |
Year | 2012 |
Edition | 2 |
Format | Paper Back |