Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கமிஷனருக்குக் கடிதம்
-5 %
காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதின் மூலம் சமூகத்துக்கு சேவை செய்யலாம் என்கிற தணியாத தாகத்துடன் பெங்களூர் காவல்துறையில் சேருகிறார் ஓர் இளம் பெண். அவளின் மென்மையான மனத்தை தாக்கும் அதிர்ச்சிகள், காதல்கள் கடந்து கடமையாற்றும் விதத்தை விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்த பரபரப்பு நாவல்...
₹214 ₹225
கம்பா நதி கம்பா நதி
-4 % Out Of Stock
நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்...
₹86 ₹90
கம்பா நதி
-5 %
‘அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன,’ என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என ஒன்று ஓடியதோ ஓடவில்லையோ, இப்போது அதற்கான குட்டி மைய மண்டபம் மட்டும் இருக்கிறது. மண்டபத்தின் கீழே ‘கசங் கணக்காகத் தண்ணீர்’ கிடக்..
₹143 ₹150
'கயல்விழி' அகிலனின் மிகச் சிறந்த சரித்திர நாவல்களுள் ஒன்று! தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற வரலாற்று நாவலான கயல்விழி, பாண்டியப் பேரரசை கதைக்களமாகக் கொண்ட படைப்பு. வரலாற்றுச் சுந்தரபாண்டியனைத் தமிழ் வாழு..
₹600
கய்த பூவு
-5 %
மலர்வதியின் கய்த பூவு, பெண்மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமையை விவாதிக்கும் நாவல். பல்வேறு குடும்பங்களின் கிளைக்கதைகளுடன் பலதரப்பட்ட பெண்களின் கதைகளாக விரிகிறது இந்த நாவல். குமரி வட்டாரத்தில் புழங்கும் சொற்கள் இந்நாவலுக்கு அழகிய வண்ணத்தைச் சேர்க்கின்றன. சின்னஞ்சிறு வயதில் நடக்கும் விளையாட்டுத் ..
₹361 ₹380
Showing 1273 to 1284 of 3815 (318 Pages)