Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
காதல் வந்த சாலை
-100 % Out Of Stock
ஒரு தாயின் காதலை மகன் நெகிழ்வுடன் சொல்லும் கதை இது. அவளின் அப்பழுக்கற்ற காதல், அளவீடுகளுக்கு அப்பாற்பட்ட அன்பின் வெளிப்பாடு. இப்படைப்பு ‘தி ரோட்’ ஹோம் என்கிற சீனத் திரைக்கதையின் நாவல் வடிவம்...
₹0 ₹0
காதில் மெல்ல காதல் சொல்ல
-100 % Out Of Stock
காதலே உன்னதமானது தானே! எத்தனை பெண்களுக்கு இங்கே காதலிக்க வாய்க்கிறது? சினிமாவிலும் கதைகளிலும் காப்பியங்களிலும் தான் காதல். நிஜ வாழ்க்கையில் காதல் என்பது ரொம்ப ரொம்ப அபூர்வமான வஸ்து...
₹0 ₹0
காதுகள்
Hot -5 %
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு கு..
₹190 ₹200
காத்திருந்த கருப்பாயி
-5 % Out Of Stock
ஆன்மாவைப் பிளக்கும் திறன்கொண்ட வலிமையான எழுத்து நடை. உறக்கத்தைத் தொலைக்கச் செய்யும் சம்பவங்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் ஊசலாடும் எளிய, ஏழை கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும் அசாதாரணமான நாவல் இது. ஒரு கல்குவாரியைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் மனித மனத்தின் இருளே இந்நாவலின் மையமாகத் திகழ..
₹76 ₹80
காத்மாண்டு கொள்ளையர்கள் காத்மாண்டு கொள்ளையர்கள்
-4 %
ஒரே மாதிரியான இரண்டு 'பக்ரா'க்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா. அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட, கடத்தல், கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள். அவர் ஏற்கெனவே..
₹67 ₹70
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
-5 %
காந்தளூர் வசந்தகுமாரன் கதை‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்தி..
₹238 ₹250
கானகத்தின் குரல்
-5 %
கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது. ஜாக் லண்டனின் The Call of the ..
₹124 ₹130
கானகத்தின் குரல் | The Call of the Wild
-5 %
ஜாக் லண்டன் கதை சொல்லுவதிலே இணையற்றவர். அவர் எழுதிய கதைகளில் பக்கின் கதையே மிகச்சிறந்தது. இதை ஆங்கிலத்திலே லட்சக்கணக்கான மக்கள் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் இதை மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழ் மக்களும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இது தமிழில் மொழிபெய..
₹171 ₹180
Showing 1441 to 1452 of 3815 (318 Pages)