Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
திரிந்தலையும் திணைகள்
-100 % Out Of Stock
அதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனி மனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகிவிட்டன. மனிதனுக்குள் அலைச்சலும் அமைதியின்மையும் கூடியபடியே இருக்கின்றன. உலகமயமும் நகரமயமும் அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனித மனமும் அகல விரிந்து தனித் திணையாகிறது. திரிந்தலையும் திணைகளாகிற ..
₹0 ₹0
திருமலைத் திருடன்
-5 %
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்! திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்) ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி... தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங..
₹190 ₹200
திருமுகம் - ஈரானிய நாவல்
-5 %
அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார். இது ஐயத்தையும் நம்பிகை..
₹166 ₹175
திருவரங்கன் உலா (4 பாகங்கள்) திருவரங்கன் உலா (4 பாகங்கள்)
-5 %
திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமி​யை ​மையமாகக் ​கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்க​​ளை ஆதாரமாக ​கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்​மை மிகவும் ஆச்சர்யபட​வைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் ​கொண்ட ஒரு நம்பிக்​கைக்காக எவ்வளவு தூரம் ​போ..
₹808 ₹850
திருவாழி
-5 %
மீரான் மைதீன் கதைகளின் கதைசொல்லி கதைகளின் மைய இழையில் நம்மையும் பிணைத்து நிற்கச் செய்யும் அசாத்தியமான திறன் மிக்கவர். அவர் கதைகள் இயற்கை, இடம், காலம், வெளி, மாந்தர் எனும் அனைத்து நிலைகளின் வளர்-சிதை இயல்புகளினூடே நகர்ந்து செல்பவை. அவை மிகைத்தன்மையோ மாந்திரீகத்தனமோ கொண்டு அலைபவை அல்ல. நாம் தினமும் க..
₹523 ₹550
திரை
-5 %
திரைப்படம் சார்ந்த உணர்வுகள் வெகுஜனமக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை. திரைப்பட விழாக்களும் தவிர்க்க இயலாத கலாச்சார அம்சமாகிவிட்டது. முழுக்க திரைப்படவிழா அனுபவங்களைக் கொண்ட நாவல் இது. வாழ்க்கை பற்றிய தேடலுக்கான இடமாகவும் களமாகவும் திரைப்படவிழாவும் அமைந்திருப்பதை இந்த நாவல் காட்டுகிறது. திரைப்பட..
₹219 ₹230
திரைகளுக்கு அப்பால்
-5 %
ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட..
₹171 ₹180
Showing 2221 to 2232 of 3815 (318 Pages)