Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
நந்தி நாயகன்
-5 %
அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்பவங்கள் எல்லாம் அழகான கற்பனைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மனத்தை வருடும் எளிமையான மொழியில் அழகாகப் புனையப்பட்டுள்ளது இந்நவீனம்..
₹285 ₹300
நந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)
-5 %
நந்திபுரத்து நாயகி - சரித்திர நாவல் :அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனை..
₹844 ₹888
நமக்குநாமே அந்நியர்கள்
-5 %
நமக்குநாமே அந்நியர்கள்இக்கதைக் கருவில் மராணம், வாழ்க்கை, மரணத்தின் தரிசனம், துக்கம், மோகம், அகங்காரம், சத்தியம், கடவுள் என்ற பல தத்துவங்களும் ஆழமாக அலசப்பட்டுள்ளன...
₹95 ₹100
நம் காலத்து நாயகன் | Hero Of Our Time
-5 %
‘நம் காலத்து நாயகன்’ மிகைல் லேர்மன்தவின் ஒரு முன்னோடி உளவியல் நாவல். இந்த நாவலில் பயன்படும் காலவரிசையற்ற, துண்டு துண்டான கதை கட்டமைப்பு ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோவ் தல்ஸ்தோய் போன்ற சிறந்த எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு. * ‘நம் காலத்து நாயகன்’ ஒரு சண்டைக்குப் பிறகு காகசஸுக..
₹181 ₹190
நம் சேரிப் பிள்ளைகள்
-5 %
Publisher: Common Folks
பழைய கெய்ரோவின் ‘கற்பனையான’ குடியிருப்பு ஒன்றின் கதையைச் சொல்வதன் வழியாக நஜீப் மஹ்ஃபூஸ், இந்நாவலில் மனிதகுலத்தின் ஆன்மிக வரலாற்றுப் பரிணாமத்தைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார். ஆபிரஹாமிய வேதங்களில் வரும் தீர்க்கதரிசிகள் தம் காலத்துத் தீமைகளை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நினைவுபடுத்துவதாலேயே இது..
₹656 ₹690
Showing 2365 to 2376 of 3815 (318 Pages)