Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
1098(நாவல்)
-5 %
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவுசெய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098தான் இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இருந்தாலும், வளரிளம் பெண்ணாக இருந்தாலும், பேரிளம் பெண்ணாக இருந்தாலும், வயது மூப்பு அடைந்திருந்தாலும் அவளை உடல் ரீதியாக அணுகவும், வேட்க..
₹152 ₹160
16 ஆம் காம்பவுண்டில்
-5 % Out Of Stock
ஆண்டோவின் 16 ஆம் காம்பவுண்டில் கதை சொல்லும் உத்தி வாசகனின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.காலம் குறிக்கப்படும்போது வாசக மனது ஒரு அவசரமான மர்மத்தைப் பின்தொடரும் இவ்வகைப் பெறுகிறது. இப்படியே தான் வாழ்க்கை இருக்கும் எல்லோரும் நினைத்திருக்க வாழ்க்கை வேறொன்றை தன் கையிருப்பாக வைத்திருக்கிறது. பரதவர், நாடார், இச..
₹114 ₹120
1719: ராபின்ஸன் க்ரூஸோ
-3 % Out Of Stock
1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு கப்பல் கவிழ்ந்து அனைத்தையும் இழந்து தத்தளித்து தீவொன்றில் கரையொதுங்கி 28 ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தவனின் கதை இது...
₹29 ₹30
1801
-5 %
இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி ..
₹523 ₹550
1857 எழுச்சியின் பேரோசை
-5 % Out Of Stock
1857 எழுச்சியின் பேரோசை“”ஒரு புயலின் நெருக்கத்தை நான் உணர்கிறேன். ஒரு சூறாவளியின் முனகலை நான் கேட்கிறேன். அது எங்கே, எப்பொழுது, எப்படித் தாக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை.” -லெப்டினஸ்ட் கர்னல் மார்ட்டினோ மே 5, 1857 நாளிட்டுத் தன் சக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில்… மே 11, 1857. ஒரே இரவில் நாறபத..
₹228 ₹240
18வது அட்சக்கோடு
-5 %
18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இ..
₹261 ₹275
19 வயது சொர்க்கம் & யமுனாவின் 48 மணிநேரம் (2 நாவல் தொகுப்பு) 19 வயது சொர்க்கம் & யமுனாவின் 48 மணிநேரம் (2 நாவல் தொகுப்பு)
-5 %
இரண்டு நாவல்களும் எதார்த்த நடையில் எழுதபட்ட குடும்ப த்ரில்லர்கள். 19 வயது சொர்க்கம் - தன் காதலில் ஏற்பட்ட ஒரு பெரும் பிரச்சனைக்காக, துபாயில் இருந்து திரும்பும் ராஜகணேஷ்,நண்பன் ஜெயந்த்தின் உதவியை நாடுகிறான். ஜெயந்த்தும் அவன் மனைவி சூர்யநிலாவும் இருவரையும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதன..
₹333 ₹350
1958
-5 %
1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம்  சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது; மொழிநடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கிறது. ..
₹261 ₹275
1975
-5 %
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.மு..
₹428 ₹450
Showing 13 to 24 of 3814 (318 Pages)