Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
நான் பேச நினைத்ததெல்லாம்..!
-5 %
நான் பேச நினைத்ததெல்லாம்..!..
₹105 ₹110
நான் ரம்யாவாக இருக்கிறேன்
-5 %
‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் ..
₹190 ₹200
நான் லலிதா பேசுகிறேன்
-5 %
இந்தியச் சமூக அமைப்பில் குழந்தைகளின் வாழ்க்கைப் போக்கை நெடுங்காலமாகப் பாதித்த குழந்தைத் திருமண முறையினால் சிறு பிராயத்திலேயே விதவையான லலிதா என்ற பெண்ணின் வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. தன்னிலைக் கூற்றாக அமைந்த இப்படைப்பு சில முக்கிய வரலாற்றுப் பாத்திரங்களின் ஆளுமைச் சித்திரத்தையும் வரலாற்று நிக..
₹181 ₹190
நான் ஷர்மி வைரம்
-5 %
ஒரு ஜிகிலோவுக்கும் காலத்தின் கட்டாயத்தால் விலைமகளான ஷர்மி என்பவளுக்கும் இடையே உருவான நட்பு,காதல், காமம், குற்றம் என பரபரப்பானநாவலாய் உருவாக்கியிருக்கிறார். கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டுமான புத்தகம். கேபிள்சங்கர் 15க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர். இரண்டு திரைப்படங்களின் இயக்குனர..
₹190 ₹200
நான்காவது கொலை
-5 %
திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்..
₹152 ₹160
நாயகன் வந்தானடி
-5 %
நாயகன் வந்தானடி..
₹143 ₹150
நாயுருவி
-5 % Available
இந்தக் காலம் தொடர்ந்து சிதறுண்ட மனிதர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. எல்லாவிதமான இலட்சியவாதங்களும் அழிந்த ஒரு குப்பைமேட்டில் மனிதன் எங்கோ இரகசியமாக இறந்த போன ஒரு பறவையைப் போல கிடக்கிறான். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இந்த நாவல். அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்தும் ஏற்ப்படுத்தும் அவநம்பிக..
₹181 ₹190
நாய்கள்
-5 %
ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம்\ நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவ..
₹114 ₹120
Showing 2413 to 2424 of 3815 (318 Pages)