Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பிரதாப முதலியார் சரித்திரம்
-5 %
தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக தவறாமல்..
₹380 ₹400
பிரதாப முதலியார் சரித்திரம் (சுருக்கப் பதிப்பு)
-4 %
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமான நடையும் கொண்டது. அது வெளியான காலத்தில் இருந்து தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்..
₹86 ₹90
பிரதாபமுதலியார் சரித்திரம்
-5 %
பிரதாபமுதலியார் சரித்திரம்தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற சிறப்பு மட்டுமின்றி புனைவு என்ற வகையில் பல புதுமைகளையும் தாங்கி வந்த இலக்கிய முக்கியத்துவம் நிறைந்த நாவல்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இந்நாவல் அக்கால குடும்ப உறவுகளைப் பற்றிப் பேச முனைந்தாலும் நீதி நேர்மை என்ற பதங்களை மையமாகக் கொண்ட..
₹238 ₹250
பிரபஞ்சன் இராமாயணம்
-5 %
வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை, கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழுமியங்கள். மனிதகுலம் சிறந்தோங்க நம் மூதாதையர் படைப்புகளை ஆராய்ச்சியோடு அணுகி இன்று நம்மை நாம் செழுமை செய்துகொள்வோமாக. வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாபெரும் இந்திய இலக..
₹285 ₹300
பிரபஞ்சன் மகாபாரதம்
-5 % Out Of Stock
உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் - உள்முகங்களை - வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநா..
₹333 ₹350
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
-5 %
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது. ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்கங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன். ..
₹247 ₹260
Showing 2761 to 2772 of 3815 (318 Pages)