Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
-5 %
காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது. விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார் சிலை காணாமல் போனது. துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன், போலி சாமியார், சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை எதிர்த்துப..
₹76 ₹80
பீரங்கிப் பாடல்கள்
-5 %
“எங்க அப்பன்கிட்டேதான். இல்லாம வேறே எங்கே? சாட்சாத் வெடியிறைச்சி விந்தாலு தோபியாஸ் பக்கத்திலேயே இருந்துதான். அப்பனுக்கு பிரியாணி செய்யறதோட தியரியும் தெரியாது. பிராக்டிகலும் தெரியாது. ஒரு பாரசீகத்தான் அவருக்கு அதை கத்துக்கொடுத்தான். பிரியாணிக்கு ரெண்டு பாணி உண்டுன்னு அப்பன் சொல்லிக் கேட்டிருக்கேன். ம..
₹570 ₹600
பீரங்கிப் பாடல்கள்
-5 % Out Of Stock
கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற "Lanthan Batheriyile Luthiniyakal" நாவல் முதல்முறையாக இப்போது தமிழில். 1951ல் தொடங்கி 1967 வரையிலான ஜெசிக்காவின் பதினாறு ஆண்டுகால வாழ்க்கை என்று இந்நாவலைச் சுருக்கமாக அழைக்கலாமா? அல்லது கம்யூனிஸ்டுகளும் பாதிரிமார்களும் தச்சர்களும் சமையல்காரர்களும் பள்ளிக்கூட ஆசிரிய..
₹428 ₹450
புகார் நகரத்துப் பெருவணிகன்
-5 %
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதை. நம் பழமையையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் கதை. நம் வரலாற்றில் உள்ள வெற்றிடங்களைக் கற்பனையைக் கொண்டு அழகாக நிரப்ப முயலும் கதையும்கூட. கற்பனையும் வரலாறும் இத்தனை அழகாக, இவ்வளவு நெருக்கமாக இதுவரை ஒன்றையொன்று தழுவிக்கொண்டதில்லை. இதில் மன்னர்..
₹380 ₹400
புகை நடுவில்
-5 %
பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் ‘புகைநடுவில்’. வழக்கமான நாவல்களில் வருகின் றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ இந்த நாவலை ஒட்டி யோசிக்க முடியாது...
₹309 ₹325
புகை நடுவில்
-5 %
நம் சமுதாயத்தில் இப்போது குமையும் புரட்சிகளை, ஒரு திரையாக வைத்துக்கொண்டு இக்கதாசிரியர், சில நூதன பாத்திரங்களை சிருஷ்டித்திருக்கிறார். நம்முடைய நிலைமையை நமக்கு நிலைக் கண்ணாடிபோல் விளக்கிக்காட்ட, மென்மையான மனோபாவங்கள் படைத்த இப்பாத்திரங்களே தகுந்த கருவிகளாகின்றன. டில்லி சமூக வாழ்க்கை இதில் ரஸமாக எடுத்..
₹333 ₹350
புதிய கோணங்கி
-5 %
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950 - 1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த ..
₹209 ₹220
புதிய தரிசனங்கள்
-5 % Out Of Stock
புதிய தரிசனங்கள் என்ற இந்த நாவலுக்கு மத்திய அரசு 1994ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருது வழங்கி சிறப்பித்தது. பதினான்கு ஆண்டுகள் கடும் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த நாவல் தமிழ் இலக்கிய வரலாற்றில ஒரு மைல்கல் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. அவசர நிலைக்கால இந்திய அரசியல் "புதிய தரிசனங்கள்" நாவலில் ஒரு ந..
₹1,140 ₹1,200
Showing 2797 to 2808 of 3815 (318 Pages)