Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மஞ்சள் வீடு: வின்சன்ட் வான் கோ
-5 %
இடுங்கும் குளிர் நவம்பர் மாதத்தில் ஒருநாள் வின்சென்ட் மங்காசுக்கு நடந்தான். அவனது கையிலோ, மனதிலோ எதுவுமில்லை. நடந்தவன், சுரங்கச் சுவருக்கு வெளியே இருந்த இரும்புச் சக்கரத்தில் உட்கார்ந்து கொண்டான். மனம் விச்ராந்தியாய் இருந்தது. அப்போது வயதான ஒரு சுரங்கத் தொழிலாளி வாசல் வழியே வெளியேறி வந்தான்... கறு..
₹474 ₹499
மஞ்சு
-5 %
மஞ்சு - நாவல் (மலையாள மொழிபெயர்ப்பு) :'எம்.டி.வாசுதேவன் நாயகரின் இந்த நாவல் கத்திரிப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன.1964 -ல் பிரசுரமாகி மலையாளத்தில் ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையான கிளாசிக் படைப்பு இந்நாவல்.......
₹133 ₹140
மடவளி
-5 %
மடவெளி( 2017 விகடன் விருது பெற்ற நாவல் ) - கவிப்பித்தன் :மக்களாட்சியின் ஒரு அங்கமாக சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தல்களின் உண்மையான முகத்தை அதன் ஒப்பனைகளையெல்லாம் கலைத்துவிட்டு அசலாக இந்த நாவலில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். 'மடவளிகள்' எனப்படும் வண்ணார்கள், நாவிதர்களின் வாழ்வியலையும், சமூகத்தின் எந..
₹361 ₹380
மணற்குன்று பெண் மணற்குன்று பெண்
-5 %
women in the dunes | kobo abe உலகில் இதுவரை 20 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழாவில்’ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது. கோபோ ஏப், கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கபட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர்..
₹209 ₹220
மணற்கேணி
-5 % Out Of Stock
மணற்கேணியில், நீண்ட கதைகளாக எழுதப்பட வேண்டியவை, கதையம்சமே அற்ற நினைவலைகள் போன்றவை, கவிதையாக எழுதப்பட வேண்டிய தருணங்கள், சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர் கொள்ளக்கூடிய கணங்கள், கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் பிரத்தியேக அனுபவங்கள் என்று பல்வேறு விதமான சந்தர..
₹285 ₹300
மணல் (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதி யின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளி..
₹114 ₹120
ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற நம்பிக்கையுடன் அகத்திலிருந்து கிளைக்கம் உறவுகளின் உண்மை முகங்களையும் வேரடிச் சிக்கல்களையும் மிகத் தவீரமாகவும் நுட்பமாகவும் உணர்த்தும் தமிழ்ப் புதினம் இதுவே...
₹650
மணல் சமாதி | Tomb of Sand
-5 %
கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது. கூட்டுக் குடும்பம் தனிக்குடித்தனம், ஆண் - பெண், இளமை - முதுமை, உறக்கம் - விழிப்பு, அன்பு - வெறுப்பு, இந்தியா - பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லைகளினூடே நாவல் பயணிக்கிறது. இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாய..
₹713 ₹750
Showing 3025 to 3036 of 3814 (318 Pages)